சு.வெங்கடேசன் எம்.பி.க்கு கொரோனா
Oct 23, 2020, 17:37 IST1603454875000
மதுரை எம்.பி. சு.வெங்கடேசனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று எனக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தோப்பூரில் உள்ள அரசு நுரையீரல் நெஞ்சக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளேன். நலமுடன் உள்ளேன் என்று தெரிவித்திருக்கிறார்.