11-ம் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது!

 
tn

தமிழ்நாட்டில் 2024ம் கல்வியாண்டிற்கான 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு, கடந்த மார்ச் 4ஆம் தேதி முதல் மார்ச் 25ஆம் தேதி வரை நடைபெற்றது. இத்தேர்வினை  8 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எதிர்கொண்டனர். 

tn

இந்நிலையில் தமிழகத்தில் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.  http://tnresults.nic.in, http://dge.tn.gov.in, https://results.digilocker.gov.in ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகளை தெரிந்துக்கொள்ளலாம்.

tn

11ம் வகுப்பு பொது தேர்வில் தமிழ் பாடத்தில் 8 பேர் 100 சதவிகிதம் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். அதிகபட்சமாக கணினி அறிவியலில் 3,432 பேர் 100 சதவிகிதம் மதிப்பெண்கள் பெற்று அசத்தியுள்ளனர்.