Tags Shiv sena

Tag: shiv sena

காங்கிரசுடன் கூட்டணி! பா.ஜ.க.வுக்கு ஆதரவு…..சிவ சேனாவின் அதிரடி அரசியல்…….

தேசத்தின் நலனை கருதி குடியுரிமை (திருத்த) மசோதாவுக்கு ஆதரவு அளித்ததாக சிவ சேனா எம்.பி. அரவிந்த் சாவந்த் தெரிவித்தார். மகாராஷ்டிராவில் முதல்வர் பதவியை 2.5 ஆண்டுகள் விட்டு கொடுக்க மறுத்ததால் பா.ஜ.க. உடனான கூட்டணியை...

மகராஷ்டிராவில் பா.ஜ.க-வுக்கு மிகப்பெரிய இடி! தாவ தயாராகும் எம்.எல்.ஏ-க்கள்

மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா, காங்கிரஸ் கூட்டணிக்கு தாவ பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் சில மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகி உள்ளது. மகாராஷ்டிராவில் கூட்டணி அமைத்து வெற்றி பெற்றும் பாரதிய...

புல்லட் ரயில் தேவையா… பா.ஜ.க-வுக்கு குடைச்சல் கொடுக்க ஆரம்பித்த சிவசேனா!

மகாராஷ்டிரா மாநில முதல்வராகியுள்ள சிவசேனாவின் உத்தவ் தாக்கரே அகமதாபாத் - மும்பை புல்லட் ரயில் உள்ளிட்ட பா.ஜ.க கொண்டுவந்த பல அவசியமா என்று கேள்வி எழுப்பியிருப்பது பா.ஜ.க-வினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீண்ட இழுபறிக்குப்...

ஜட்ஜ் லோயா மரண வழக்கு மறுவிசாரணை! அமித் ஷாவை மிரட்டும் சிவசேனா!

ஷொராபுதீன் ஷேக் போலி என்கவுண்டர் வழக்கில் அமித்ஷா குற்றம் சாட்டப்பட்டு , அந்த வழக்கு மும்பை சி.பி.ஐ கோர்ட்டில் நடந்துகொண்டு இருந்தபோது பல திடுக்கிடும் திருப்பங்கள் நிகழ்ந்தன.அதில் முக்கியமான திருப்பம் வழக்கை விசாரித்த...

மகாராஷ்டிராவின் சிறந்த எதிர்காலத்துக்காக விடாமுயற்சியுடன் பணியாற்றுவார்… உத்தவ் தாக்கரேவுக்கு வாழ்த்து சொன்ன பிரதமர் மோடி

மகாராஷ்டிராவின் சிறந்த எதிர்காலத்துக்காக விடாமுயற்சியுடன் பணியாற்றுவார் என முதல்வராக பதவியேற்றுள்ள உத்தவ் தாக்கரேவுக்கு நரேந்திர மோடி டிவிட்டரில் புகழாரம் சூட்டினார். மகாராஷ்டிராவில் பா.ஜ.க.-சிவ சேனா தலைமையிலான கூட்டணி அரசு அமையும் என எல்லோரும் எதிர்பார்த்தனர்....

காங்கிரசுடன் கூட்டா? என்னால முடியாது….. பதவியை ராஜினாமா செய்த தலைவர்…. சிதற தொடங்கிய சிவ சேனா

காங்கிரசுடன் இணைந்து பணியாற்ற சித்தாந்தம் என்னை அனுமதிக்காது அதனால கட்சி பதவியை ராஜினாமா செய்வதாக சிவ சேனாவின் தலைவர்களில் ஒருவரான ரமேஷ் சோலங்கி டிவிட்டரில் அறிவித்துள்ளார். முதல்வர் பதவியை சமகாலம் பா.ஜ.க. விட்டு கொடுக்க...

30 ஆண்டுகளாக நட்போடு இருந்தவர்கள் எங்களை நம்பவில்லை…. பா.ஜ.க.வை விளாசிய உத்தவ் தாக்கரே

30 ஆண்டுகளாக நட்போடு இருந்தவர்கள் (பா.ஜ.க.) நம்மை நம்பவில்லை. ஆனால் எதிரியாக நினைத்தவர்கள் (காங்கிரஸ்) நமக்கு நம்பிக்கை அளித்துள்ளனர் என பா.ஜ.க.வை உத்தவ் தாக்கரே கடுமையாக தாக்கினார். சிவ சேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும்...

உத்தவ் தாக்கரே நாளை முதல்வராகிறார்! பிரதமர் மோடிக்கு அழைப்பு! கெத்து காட்டும் சிவ சேனா

மகாராஷ்டிராவின் முதல்வராக சிவ சேனாவின் உத்தவ் தாக்கரே நாளை மாலை பதவியேற்க உள்ளார். இந்த விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மகாராஷ்டிராவில் அம்மாநில கவர்னர் பகத் சிங்...

ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு கவர்னர் அலுவலகத்தில் கடிதம் கொடுத்த சிவ சேனா கூட்டணி!

மகாராஷ்டிராவில் அடுத்த திருப்பமாக, தங்களது கூட்டணியை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு சிவ சேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணி தலைவர்கள் நேற்று கவர்னர் அலுவலகத்தில் கடிதம் கொடுத்தனர். மகாராஷ்டிராவில் கடந்த சனிக்கிழமையன்று...

உச்ச நீதிமன்றத்தில் இன்று 11.30 மணிக்கு சிவ சேனா மனு மீது விசாரணை….பா.ஜ.க.வுக்கு முற்றும் நெருக்கடி!

மகாராஷ்டிராவில், சட்டப்பேரவையை உடனடியாக கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க பா.ஜ.க.வுக்கு உத்தரவிடக் கோரி சிவ சேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகியவை கூட்டாக தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் இன்று...

Most Read

திருப்பதி கோவில் ஊழியர்கள் 60 பேருக்கு கொரோனா! – தரிசனத்துக்கு தடை வருமா?

திருமலைத் திருப்பதி கோவிலில் பணியாற்றும் 60 ஊழியர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், கோவிலில் மக்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. உலகின் புகழ்மிக்க கோவில்களுள் ஒன்று...

`இருப்பை காட்டிக்கொள்ள அறிக்கைவிட்டு விரக்தியை காட்டுகிறார்!’- ஸ்டாலின் மீது பாயும் அமைச்சர் வேலுமணி

``இருப்பை காட்டிக்கொள்ள அறிக்கைகள்விட்டு விரக்தியை காட்டுகிறார். மு.க.ஸ்டாலின் மலிவான அரசியலை இனியும் தொடர வேண்டாம்'' என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி காட்டமாக கூறியுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த 5ம் தேதி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்....

மெல்பேர்னில் மீண்டும் ஆறு வார ஊரடங்கு! – கொரோனாவைக் கட்டுப்படுத்த அதிரடி

ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் கொரோனா வேகமாக பரவி வருவதைத் தொடர்ந்து மீண்டும் ஆறு வாரங்களுக்கு நாளை முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. ஆஸ்திரேலியாவில் தற்போது கொரோனா தாக்கம் வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால்...

இந்திய வீரர்கள் கொல்லப்பட்டதை நியாயப்படுத்த சீனாவுக்கு அனுமதி அளித்தது யார்! –

ராகுல் எழுப்பும் 3 கேள்விகள் நம்முடைய எல்லையில் 20 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதை நியாயப்படுத்தி சீனா அறிவிப்பு செய்ய அதற்கு அனுமதி அளித்தது யார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி...
Open

ttn

Close