Tags Mk stalin

Tag: mk stalin

நோயாளிகளின் மீது தனி அக்கறை செலுத்தி முழு நலன் பெறப் பாடுபட்ட டாக்டர் சந்திரமோகன் மறைவு அதிர்ச்சியளிக்கிறது- ஸ்டாலின்

குடல், இரைப்பை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் எஸ்.எம். சந்திரமோகன் இன்று மாரடைப்பால் உயிரிழந்தார். இவர் சென்னை ராஜூவ்காந்தி அரசு மருத்துவமனையில் Surgical Gastroenterology துறையை உருவாக்கியவர் ஆவார். சந்திரமோகன்சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில்...

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு தமிழகத்திற்கு ரூ.6,600 கோடி கிடைத்ததா, இல்லையா? – ஸ்டாலின் கேள்வி

தமிழகத்திற்கு கொரோனா நோய்த்தடுப்பு உபகரணங்கள் வாங்க ரூ.6,600 கோடி கிடைத்ததா, இல்லையா? மருத்துவ உபகரணங்கள் கொள்முதல் செய்துள்ளது பற்றி முதல்வர் தெளிவான அறிக்கை வெளியிட வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார் இதுகுறித்து...

மதுராந்தகம் பெண் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் திமுகவிலிருந்து இடைநீக்கம்- மு.க.ஸ்டாலின்

செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் அடுத்த நைனார்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரா (47). இவரது மகள் சசிகலா (26). இவர் கடந்த 24ம் தேதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த...

`கர்ஜித்த சிங்கம் இன்று இல்லையே?’- ஜெ.அன்பழகன் படத்திறப்பில் மு.க.ஸ்டாலின் கண்ணீர்

"சட்டமன்றத்தில் சிங்கம்போல் எழுந்து நின்று கர்ஜிப்பார். வாதத்தால் எல்லோரையும் அடித்து நொறுக்கிவிடுவார். அந்த அளவுக்கு ஆற்றல் பெற்றவர் " என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்ணீர் பல்க பேசினார். கொரோனாவால் உயிரிழந்த திமுக எம்எல்ஏ...

மறைந்த திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகனின் உருவப்படத்தை திறந்து வைத்தார் மு.கஸ்டாலின்

கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் கடந்த மாதம் 10 ஆம் தேதி காலமானார். அவருக்கு வயது 62. மூன்று முறை எம்எல்ஏவாக இருந்த அவர் 2001...

அறிக்கை விடுவதைத் தவிர வேறு எதையும் ஸ்டாலின் செய்யவில்லை – ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

தினமும் அறிக்கை விடுவதைத் தவிர தி.மு.க தலைவர் ஸ்டாலின் வேறு எதையும் செய்யவில்லை என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். தமிழகத்தில் கொரோனா தடுப்புப் பணிகளில் கவனம் செலுத்தும்படி தமிழக அரசை வலியுறுத்தி வரும் ஸ்டாலினை...

நீதித்துறையின் முடிவுக்காக காத்திருப்பதாக கூறினீர்கள்! கொலை வழக்கு பதிவு செய்யக்கூறியும் கைது செய்யாமல் இருப்பது ஏன்?- ஸ்டாலின்

சாத்தான்குளம் விவகாரம் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “"ஒரு காவல் நிலையத்தையே நிர்வகிக்க முடியாமல் தோல்வியடைந்த- காவல் நிலையத்தில் நடத்தப்பட்ட காட்டுமிராண்டித்தனமான கொலைகளை, “உடல்நலக்குறைவால் மரணம்” என்று மனசாட்சி இல்லாமல்...

சாத்தான்குளம் விவகாரம்: கொலையாளிகளை IPC 302-ன் கீழ் கைது செய்ய வேண்டும் – ஸ்டாலின்

சாத்தான்குளத்தில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி இரவு நீண்ட நேரம் செல்போன் கடையை திறந்து வைத்ததாகவும், கூட்டமாக நின்று பேசியதாகவும் செல்போன் கடை உரிமையாளர்கள் ஜெயராஜ், ஃபெனிக்ஸ் கைது செய்யப்பட்டனர். அதன்பிறகு போலீஸ் நடத்திய...

`தந்தை, மகனை கொன்ற காவலர்கள் மீது கொலை வழக்கு பதியணும்!’- மு.க.ஸ்டாலின்

சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் வழக்கை கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், பொதுமக்கள், அரசியல் கட்சிகள் மற்றும்...

‘பேரிடர் சூழலில் இந்த ஆடம்பரம் அவசியமா?’ தமிழக முதல்வருக்கு உதயநிதி ஸ்டாலின் கேள்வி

கொரோனா நோய்த் தொற்றாளர்களின் எண்ணிக்கை தமிழகம் முழுவதும் பரவலாக அதிகரித்துவருகிறது. அதனால், சில மாவட்டங்களில் ஊரடங்கு கடுமையாக்கப்படுகிறது. இதனால், காவல் துறையினருக்கு பணி சுமை கூடுகிறது. பல காவலர்கள் விடுப்பு எடுக்காமல் பணியாற்றி...

Most Read

மெல்பேர்னில் மீண்டும் ஆறு வார ஊரடங்கு! – கொரோனாவைக் கட்டுப்படுத்த அதிரடி

ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் கொரோனா வேகமாக பரவி வருவதைத் தொடர்ந்து மீண்டும் ஆறு வாரங்களுக்கு நாளை முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. ஆஸ்திரேலியாவில் தற்போது கொரோனா தாக்கம் வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால்...

இந்திய வீரர்கள் கொல்லப்பட்டதை நியாயப்படுத்த சீனாவுக்கு அனுமதி அளித்தது யார்! –

ராகுல் எழுப்பும் 3 கேள்விகள் நம்முடைய எல்லையில் 20 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதை நியாயப்படுத்தி சீனா அறிவிப்பு செய்ய அதற்கு அனுமதி அளித்தது யார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி...

லட்டு போல இருந்த வெடிகுண்டை கடித்த சிறுவன்… துடித்து விழுந்த பரிதாபம்!

காட்டு பன்றியை வேட்டையாட வீசப்பட்ட வெடிகுண்டை லட்டு என நினைத்து கடித்த எட்டு வயது சிறுவன் பலத்த காயமடைந்த சம்பவம் திருவண்ணாமலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது திருவண்ணாமலையில் செங்கம் அருகே கரியமங்கலம் கிராமத்தில் வசிப்பவர் தீபக்...

சாத்தான்குளம் வழக்கை சி.பி.ஐ ஏற்றது! முதல்வர் கோரிக்கையை ஏற்று மத்திய உள்துறை அமைச்சகம் நடவடிக்கை!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரிந்துரையை ஏற்று, சாத்தான்குளம் தந்தை, மகன் போலீஸ் காவலில் உயிரிழந்த வழக்கை சி.பி.ஐ ஏற்றுக்கொள்ளும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்திவந்த தந்தை, மகன்...
Open

ttn

Close