Tags Maharashtra

Tag: maharashtra

மகாராஷ்டிரா காவல்துறையில் புதிதாக 114 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

மும்பை: மகாராஷ்டிரா காவல்துறையில் புதிதாக 114 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா காவல்துறையில் கடந்த 24 மணி நேரத்தில் 114 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது 1,330...

கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கு…. அதனால கட்டுப்பாடுகளை தளர்த்த முடியாது… உண்மையை வெளிப்படையாக சொன்ன உத்தவ் தாக்கரே

மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் கட்டுப்பாடுகளை தளர்த்த முடியாது என அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்தார். மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே நேற்று கூறியதாவது: மாநிலத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின்...

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 90 ஆயிரத்தை தாண்டியது.. ஒரே நாளில் 4,885 பேருக்கு கொரோனா உறுதி…

நம் நாட்டில் நேற்றும் மட்டும் 4,885 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 90,674ஆக உயர்ந்துள்ளது. நம் நாட்டில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது....

மகாராஷ்டிராவில் லாக்டவுன் 31ம் தேதி வரை நீட்டிப்பு…. முதல்வராக உத்தவ் தாக்கரே தொடருவதில் சிக்கல் இல்லை

மகாராஷ்டிராவில் லாக்டவுனை 31ம் தேதி வரை நீட்டிக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. மேலவை உறுப்பினராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதால் முதல்வர் உத்தவ் தாக்கரே தொடர்ந்து பதவியில் இருப்பதில் இனி எந்தவொரு சட்ட சிக்கலும்...

கொரோனா அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள மகாராஷ்டிராவில் இருந்து மதுரைக்கு வந்த 6 பேருக்கு கொரோனா உறுதி!

3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து தற்போது மேலும் 6 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா அதிகரித்த வண்ணம் இருக்கும் நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,000ஐ எட்டியுள்ளது....

‘மின்னல் வேகத்தில் பரவி வரும் கொரோனா’ இந்தியாவில் 78 ஆயிரத்தை எட்டியது பாதிப்பு!

கொரோனாவிற்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் அனைத்து நாடுகளும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.  உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொடிய நோயான கொரோனா வைரஸால் லட்சக் கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் இந்தியாவில் கடும்...

மகாராஷ்டிரா மதுபான விற்பனைக்கு இ-டோக்கன் முறை – வீட்டுக்கே வந்து ஆல்கஹால் விநியோகம்

மகாராஷ்டிர மாநிலத்தில் மதுபான விற்பனைக்கு இ-டோக்கன் முறை பின்பற்றப்படுகிறது. மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில் மதுபான விற்பனைக்கு இ-டோக்கன் முறை பின்பற்றப்படுகிறது. மதுபான கடைகளில் கூட்டம் வருவதைத் தவிர்ப்பதற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் நாசிக் மற்றும் புனேவில்...

மகாராஷ்டிராவில் மே இறுதிவரை ஊரடங்கு நீடிக்க வாய்ப்பு – உத்தவ் தாக்கரே முடிவு?

மகாராஷ்டிராவில் மே மாத இறுதிவரை ஊரடங்கு நீடிக்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. மும்பை: மகாராஷ்டிராவில் மே மாத இறுதிவரை ஊரடங்கு நீடிக்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. முதலமைச்சர் உத்தவ் தாக்கரே நேற்று வீடியோ மாநாடு மூலம் அனைத்து கட்சித்...

கொரோனாவால் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது… ஒரே நாளில் 69 பேர் பலி…

கொரோனா வைரஸால் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது. நேற்று மட்டும் தொற்று நோய்க்கு 69 பேர் பலியாகி உள்ளனர். தொற்று நோயானா கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் கடுமையான...

கொரோனா வைரஸால் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 821ஆக உயர்ந்தது…. நேற்று மட்டும் 43 பேர் பலி

கொரோனா வைரஸால் ஏற்படும் உயிர் இழப்புகளை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. கொரோனாவால் பாதிக்கபட்டவர்களை மட்டுமின்றி அவர்களது குடும்பத்தினரையும் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும்...

Most Read

மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டுக்கே சென்று நிதியுதவி வழங்க வேண்டும்- மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம்!

கொரோனா வைரஸ் தமிழக மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பெருமளவு பாதித்துள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் ஜூலை 31 வரை 6 ஆம் கட்ட ஊரடங்கு அமலிலிருந்து வருகிறது. இதனிடையே மக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில்...

கொரோனா சிறப்பு மருத்துவமனையை முதல்வர் திறந்து வைக்கலாம்; ஆனால் அதைக் கட்டியது… – அன்புமணி புகழ் பாடும் ராமதாஸ்

கிண்டி கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் உள்ள தேசிய மூத்த குடிமக்கள் கவனிப்பு மையத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிறப்பு மருத்துவமனை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார். அந்த மூத்த குடிமக்கள் கவனிப்பு...

ஒரே நாளில் அதிக கொரோனா இறப்பில் இந்தியாவுக்கு இரண்டாவது இடம்! – கவலையில் மக்கள்

ஒரே நாளில் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை கணக்கீட்டில் இந்தியா இரண்டாவது இடத்துக்கு சென்றிருப்பது கவலையை ஏற்படுத்தியுள்ளது. தற்போது உலக அளவில் கொரோனாத் தொற்று அதிகம் உள்ள நாடுகள் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது....

ரகசியமாக மகாராஷ்டிரா பயணம் : 21 பேருக்கு கொரோனாவை பரப்பியவர் மீது வழக்குப்பதிவு!

சேலத்தில் ஒரே தெருவில் 21 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட காரணமாக இருந்தவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,14,978 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,542...
Open

ttn

Close