Tags Helo

Tag: Helo

முதலீட்டாளர்களின் பாக்கெட்டை பதம் பார்த்த பங்குச் சந்தை… ரூ.1.98 லட்சம் கோடி நஷ்டம்.. சென்செக்ஸ் 886 புள்ளிகள் வீழ்ச்சி…

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் மிகவும் கலவரமாக இருந்தது. சென்செக்ஸ் 886 புள்ளிகள் குறைந்தது. இன்று காலையில் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சரிவுடனேயே தொடங்கியது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று ரூ.20...

முதலீட்டாளர்களுக்கு ரூ.51 ஆயிரம் கோடி லாபம்… சென்செக்ஸ் 232 புள்ளிகள் உயர்ந்தது…

இன்று இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் நன்றாக இருந்தது. சென்செக்ஸ் 232 புள்ளிகள் உயர்ந்தது. தொடர்ந்து 2 தினங்களாக சரிவை சந்தித்து வந்த பங்கு வர்ததகம் இன்று ஏற்றம் கண்டது. இன்று காலையில் பங்கு...

இதுவும் நடக்கும்… ஒரே நாளில் ரூ.5.79 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்.. சென்செக்ஸ் 2002 புள்ளிகள் வீழ்ச்சி….

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் மிகவும் மோசமாக இருந்தது. சென்செக்ஸ் 2002 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு வர்த்தகத்தின் இடையே கடும் சரிவு கண்டது. பெரும்பாலான...

4 நாளில் ரூ.2.73 லட்சம் கோடி கொடுத்த பங்கு வர்த்தகம்….. சென்செக்ஸ் 429 புள்ளிகள் உயர்ந்தது..

இந்த வாரம் ஒட்டு மொத்த அளவில் பங்கு வர்த்தகம் ஏற்றம் கண்டது. சென்செக்ஸ் 429 புள்ளிகள் உயர்ந்தது. டாக்டர் அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு கடந்த செவ்வாய்க்கிழமையன்று பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை. இதனால் இந்த வாரம்...

ரூ.56 ஆயிரம் கோடி முதலீட்டாளர்களுக்கு லாபம்…. சென்செக்ஸ் 61 புள்ளிகள் உயர்ந்தது….

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் சுமாராக இருந்தது. சென்செக்ஸ் 61 புள்ளிகள் உயர்ந்தது. ஸ்டேட் வங்கி தலைமையிலான கூட்டமைப்பு யெஸ் வங்கியின் கணிசமான பங்குகளை வாங்குவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அமெரிக்காவில்...

ரூ.1.05 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்….. சென்செக்ஸ் 153 புள்ளிகள் வீழ்ச்சி….

பங்குச் சந்தைகளில் வர்த்தகம் இன்றும் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் 153 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது. இன்று காலையில் இந்திய பங்குச் சந்தைகளில் பங்கு வர்த்தகம் நல்ல ஏற்றத்துடன் தொடங்கியது. இருப்பினும் நம் நாட்டில் டெல்லியை...

அடி மேல் அடியால் கலங்கும் பங்குச் சந்தை முதலீட்டாளர்கள்…. சென்செக்ஸ் 143 புள்ளிகள் வீழ்ந்தது.

இந்த வாரம் இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் தொடர்ந்து 4வது நாளாக சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் 143 புள்ளிகள் வீழ்ந்தது. கொரோனாவைரஸ் சீனாவிலிருந்து மற்ற நாடுகளுக்கும் பரவ தொடங்கியுள்ளதால் உலக நாடுகள் பயத்தில் உள்ளன....

பங்குச் சந்தையில் தொடர்ந்து பணத்தை இழக்கும் முதலீட்டாளர்கள்…..சென்செக்ஸ் 392 புள்ளிகள் வீழ்ச்சி…

சீனாவில் ஆயிரகணக்கான உயிர்களை பலி வாங்கி வரும் கொரோனாவைரஸ் தற்போது மற்ற நாடுகளுக்கும் பரவ தொடங்கியுள்ளது. இதனால் உலக நாடுகள் கடும் அச்சத்தில் உள்ளன. மேலும் கொரோனாவைரஸ் உலக பொருளாதாரத்திலும் பெரும் பாதிப்பை...

இன்று பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை….. 4 நாளில் ரூ.6 ஆயிரம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்….

மகா சிவராத்திரியை முன்னிட்டு இன்று பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மகா சிவராத்திரியை முன்னிட்டு இன்று பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டதால் இந்த வாரம் 4 தினங்கள் மட்டுமே வர்த்தகம் நடைபெற்றது. சர்வதேச முதலீட்டாளர்கள்...

ரூ.20 ஆயிரம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்….. சென்செக்ஸ் 153 புள்ளிகள் குறைந்தது….

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் 153 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது. கடந்த ஜனவரி மாதத்தில் பயணிகள் வாகனங்கள் விற்பனை 5 சதவீதம் குறைந்தது. தென்கொரியா மற்றும் ஜப்பானில் பொதுமக்களிடம்...

Most Read

தனியார் மருத்துவமனைகளில் பிசிஆர் சோதனை கட்டண குறைப்பு அரசாணை வெளியிட்டது தமிழக அரசு!

நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வந்ததால் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு பற்றாக்குறை ஏற்பட்டது. அதனையடுத்து 112 தனியார் மருத்துவமனைகளை கொரோனா சிகிச்சை மருத்துவமனைகளாக அரசு அறிவித்தது. மேலும், அங்கு சிகிச்சை பெற...

10 ஆம் வகுப்பு படிக்கும் மகளை காதலிக்குமாறு தொந்தரவு செய்த இளைஞரை கொலை செய்த தந்தை

சிதம்பரத்தில் 10 ஆம் வகுப்பு படிக்கும் பெண்ணை காதல் செய்யகோரி வீட்டிற்கே வந்து தொல்லை கொடுத்த வாலிபர் கை கால் கட்டப்பட்டு வெட்டிக்கொலை செய்யப்பட்டார். கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியை சேர்ந்தவர் அன்பழகன்(21). இவர்...

2ஆவதும் பெண் குழந்தை! வருத்தத்தில் குழந்தையை கொன்றுவிட்டு தாயும் தற்கொலை…

இரண்டாவதும் பெண் குழந்தை பிறந்த வருத்தத்தில் 3 மாத குழந்தையை கொலை செய்து விட்டு தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஈரோட்டில் நிகழ்ந்துள்ளது. ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த மூங்கில்பாளையம் பகுதியை சேர்ந்தவர்...

13 மணி நேரம் பிரசவ வலியுடன் அலைந்தும் மருத்துவமனையில் இடம் கிடைக்காததால் கர்ப்பிணி உயிரிழப்பு!

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா, டெல்லி, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் கொரோனா தொற்று கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் இதுவரை யை25,004 பேருக்கு கொரோனாதொற்று பாதிப்பு...