Tags Edappadi palanisamy

Tag: edappadi palanisamy

கொரோனாவில் காட்டியது போல் வெட்டுக்கிளியிலும் அலட்சியம் காட்டிவிட வேண்டாம்! – பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

கொரோனா பரவலில் தமிழக அரசு காட்டிவரும் அலட்சியத்தை வெட்டுக்கிளி விவகாரத்திலும் தொடராமல் - பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,...

ஊடகத் தொழிலாளர் பணிப் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்! – முதல்வருக்கு மதுரை எம்.பி கடிதம்

தமிழக ஊடகப் பணியாளர்களின் பணிப் பாதுகாப்பு, நலனை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் மதுரை எம்.பி வெங்கடேசன் தெரிவித்துள்ளார். மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தமிழக...

ஊரடங்கு நீட்டிப்பு? மாவட்ட ஆட்சியர்களுடன் வரும் 29 ஆம் தேதி முதல்வர் பழனிசாமி ஆலோசனை!

இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் மே 31 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்படும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தியாவிலும்...

ஜோதி மணி விவகாரத்தை கண்டுகொள்ளாத ஈ.பி.எஸ்… டெல்லிக்கு புகார் வாசிக்கும் பா.ஜ.க தலைவர்கள்!

டி.வி விவாதத்தில் பிரதமர் மோடியைப் பற்றி தவறாக பேசிய ஜோதிமணி மீது தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, இது குறித்து எடப்பாடியிடம் கூறியபோது பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்று அவர் மீது புகார்...

காவிரியில் தண்ணீர் திறக்கும்போதுதான் தூர்வார உத்தரவிடுவீர்களா? – எடப்பாடிக்கு ஸ்டாலின் கேள்வி

காவிரியில் தண்ணீர் திறக்க 18 நாட்களே உள்ள நிலையில், 7 டெல்டா மாவட்டங்களில் கடைமடைப் பகுதி வரை தூர்வாரிவிடுவீர்களா என்று சம்பந்தப்பட்ட துறையைக் கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி...

கொரோனா அறிகுறி உள்ளது… டெஸ்ட் செய்யவில்லை என்றால் தற்கொலை செய்வேன்! – முதலமைச்சருக்கு மிரட்டல்

கடலூரைச் சேர்ந்த ஒருவர் தனக்கு கொரோனா பரிசோதனை செய்யவில்லை என்றால் தற்கொலை செய்வேன் என்று முதலமைச்சருக்கு மிரட்டல் விடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா அறிகுறி இருந்தால் கூட அவர்களுக்கு பரிசோதனை செய்வது இல்லை...

அதிமுக ஆட்சியின் 5 ஆவது ஆண்டு தொடக்கவிழா! அதிமுக ஆயிரம் காலத்து பயிராக செழித்து ஓங்கும்!!

அதிமுக ஆட்சியின் 5ம் ஆண்டு தொடக்க விழாவை யொட்டி சாதனைகளை பட்டியலிட்டு முதல்வர் பழனிசாமி அறிக்கை விடுத்துள்ளார். அதிமுக ஆட்சி பொறுப்பேற்று நான்கு ஆண்டுகள் நிறைவுப்பெற்று வரும் 23ம் தேதியுடன் 5ம் ஆண்டு தொடங்கும்...

விரைவில் மாவட்டச் செயலாளர்கள் மாற்றம்… கட்சிப் பதவிகளில் 50:50 பிரித்துக்கொண்ட இ.பி.எஸ் – ஓ.பி.எஸ்

அ.தி.மு.க-வில் கட்சிப் பதவிகளில் 50, 50 சதவிகிதம் எடுத்துக்கொள்வது என்று எடப்பாடி பழனிசாமியும் ஒ.பன்னீர்செல்வமும் முடிவு செய்திருப்பதாக அ.தி.மு.க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க-வை தலைமை ஏற்று சசிகலா நடத்துவார் என்று...

மத்திய அரசுக்கு இணையாக கூடுதல் குதிரைத்திறன் மோட்டார் பயன்பாட்டுக்குக் கட்டணம் அறிவித்த எடப்பாடி! – வைகோ எதிர்ப்பு

கூடுதல் குதிரைத்திறன் மோட்டார் பயன்பாட்டுக்குக் கட்டணம் அறிவித்து எடப்பாடி பழனிசாமி அரசு அரசாணை வெளியிட்டிருப்பதற்கு வைகோ எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அந்த அரசாணையை உடனடியாக கைவிட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். கூடுதல் குதிரைத்திறன் மோட்டார்...

மின்சார சட்டத் திருத்தத்தில் திருத்தம் வேண்டும்! – மோடிக்கு எடப்பாடி பழனிசாமி கோரிக்கை

மத்திய அரசு கொண்டுவர உத்தேசித்துள்ள மின்சார சட்ட திருத்த மசோதாவில் திருத்தம் செய்ய சம்பந்தப்பட்ட துறைக்கு அறிவுரை வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம் அனுப்பியுள்ளார். மத்திய அரசு கொண்டுவர...

Most Read

அமெரிக்காவில் 24 மணி நேரத்தில் கொரோனாவால் 600 பேர் உயிரிழப்பு

நியூயார்க்: அமெரிக்காவில் கொரோனா தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 600 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பால் உலகில் இதுவரை 3 லட்சத்து 73 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்து உள்ளனர். மொத்தம் இதுவரை 62...

3 மாதங்களுக்கு பிறகு கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள்!

ஊரடங்கு உத்தரவால் படகுகள், எந்திரம் பொருந்திய மற்றும் இயந்திரம் பொருத்தப்பட்ட படகுகள் மீன் பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டது. இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில் கிழக்கு கடற்கரை பகுதியில் ஏப்ரல்...

சந்திரனை அதிபதியாக கொண்ட நட்சத்திரம் – ஹஸ்தம் பொதுப் பலன்கள்

சந்திரனை அதிபதியாகக் கொண்ட நட்சத்திரங்களில் இரண்டாவது நட்சத்திரம் அஸ்தம் ஆகும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எப்போதும் உற்சாகமாக இருப்பார்கள். மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை கொண்டவர்களாக இருப்பார்கள். சுறுசுறுப்பாக இருக்கும் அதேநேரத்தில் மற்றவர்கள் மதிக்கும்படியாக நடந்து...

சென்னை அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்கும் திட்டம் நிறுத்தம்!

கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கினால் ஏழை, எளிய மக்கள் வருமானமின்றி கடுமையாக பாதிக்கப்பட்டனர். ஏழைகள், ஆதரவற்றோர், வெளிமாநிலத் தொழிலாளர்கள் உள்ளிட்டோருக்கு மக்களுக்கு உதவும் பொருட்டு, அம்மா...