Tags Dmk

Tag: dmk

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு தமிழகத்திற்கு ரூ.6,600 கோடி கிடைத்ததா, இல்லையா? – ஸ்டாலின் கேள்வி

தமிழகத்திற்கு கொரோனா நோய்த்தடுப்பு உபகரணங்கள் வாங்க ரூ.6,600 கோடி கிடைத்ததா, இல்லையா? மருத்துவ உபகரணங்கள் கொள்முதல் செய்துள்ளது பற்றி முதல்வர் தெளிவான அறிக்கை வெளியிட வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார் இதுகுறித்து...

மதுராந்தகம் பெண் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் திமுகவிலிருந்து இடைநீக்கம்- மு.க.ஸ்டாலின்

செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் அடுத்த நைனார்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரா (47). இவரது மகள் சசிகலா (26). இவர் கடந்த 24ம் தேதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த...

`கர்ஜித்த சிங்கம் இன்று இல்லையே?’- ஜெ.அன்பழகன் படத்திறப்பில் மு.க.ஸ்டாலின் கண்ணீர்

"சட்டமன்றத்தில் சிங்கம்போல் எழுந்து நின்று கர்ஜிப்பார். வாதத்தால் எல்லோரையும் அடித்து நொறுக்கிவிடுவார். அந்த அளவுக்கு ஆற்றல் பெற்றவர் " என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்ணீர் பல்க பேசினார். கொரோனாவால் உயிரிழந்த திமுக எம்எல்ஏ...

`எம்.எல்.ஏவுக்கு எதிராக வீடியோ; வாலிபரின் கையை உடைத்த போலீஸ்!’- நீதிபதி ஆய்வால் வெளிச்சத்துக்கு வந்த சித்ரவதை

திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணனை குறித்து தனது முகநூல் பக்கத்தில் அவதூறாக வீடியோ வெளியிட்ட திருச்செந்தூர் வாலிபரை காவல்துறையினர் சித்ரவதை செய்ததோடு, அவரது கையை முறித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரை...

சாத்தான்குளம் சம்பவமும் சட்டமன்ற தேர்தலும் – திமுக கோஷ்டிபூசலை சாதமாக்கும் அதிமுக

சாத்தான்குளம் சம்பவம் தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் காவல் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட வியாபாரி ஜெயராஜ், அவரின் மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்டனர். உடல் நலம் பாதிக்கப்பட்ட இருவரும் கோவில்பட்டி அரசு...

இ பாஸ் எடுக்காமே தான தூத்துக்குடிக்கு போனீங்க! அமைச்சர் ஜெயக்குமாருக்கு உதயநிதி பதிலடி

சென்னை ராயபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் முறையாக அனுமதி பெற்றே தூத்துக்குடிக்கு சென்றிருக்க வேண்டும். இது சமுதாய பிரச்சனை. உதயநிதி ஸ்டாலின் இ-பாஸ் பெறாமல்...

‘பேரிடர் சூழலில் இந்த ஆடம்பரம் அவசியமா?’ தமிழக முதல்வருக்கு உதயநிதி ஸ்டாலின் கேள்வி

கொரோனா நோய்த் தொற்றாளர்களின் எண்ணிக்கை தமிழகம் முழுவதும் பரவலாக அதிகரித்துவருகிறது. அதனால், சில மாவட்டங்களில் ஊரடங்கு கடுமையாக்கப்படுகிறது. இதனால், காவல் துறையினருக்கு பணி சுமை கூடுகிறது. பல காவலர்கள் விடுப்பு எடுக்காமல் பணியாற்றி...

‘அநீதி புரிந்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள். சரி, நீங்கள்….’ திமுகவைச் சீண்டும் ‘அதிமுக’ மருது அழகுராஜ்

கொரோனா ஊரடங்கு அமலில் இருக்கையில் அனுமதிக்கப்பட்ட நேரம் கடந்தும் கடை திறந்து வைத்தாக, திருநெல்வேலி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரின் மகன் பென்னிக்ஸூம் காவல் துறை விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்டனர். அதன்பிறகு...

கொரோனா தொற்று அதிகரித்ததன் காரணமே திமுக தான் – முதல்வர் பழனிசாமி தாக்கு!

கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து கோவையில் ஆலோசனை மேற்கொண்ட பிறகு முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், எந்த மாநிலத்தில் இருக்கும் எதிர்க்கட்சி தலைவரும் இந்த இக்கட்டான சூழலில் ஸ்டாலின்...

மேலும் ஒரு திமுக எம்.எல்.ஏவுக்கு கொரோனா தொற்று

விழுப்புரம் மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திகேயனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.மேலும், அவருடைய குடும்பத்தினர் 3...

Most Read

கொரோனா பரவல் அதிகரிப்பு; திண்டுக்கல்லில் 10 நாட்களுக்கு நகைக்கடைகள் மூடல்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிகமாகப் பரவி வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தைப் பொறுத்தவரை தற்போது 725 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த...

ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீசுக்கு சட்டரீதியான அங்கீகாரம் உள்ளதா? தமிழ்நாடு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

சாத்தான்குளம் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் குழுவினருக்கும் தொடர்பு இருக்கும் என புகார் எழுந்த நிலையில் தமிழகத்தில் பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் குழுவுக்கு...

திருப்பதி கோவில் ஊழியர்கள் 60 பேருக்கு கொரோனா! – தரிசனத்துக்கு தடை வருமா?

திருமலைத் திருப்பதி கோவிலில் பணியாற்றும் 60 ஊழியர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், கோவிலில் மக்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. உலகின் புகழ்மிக்க கோவில்களுள் ஒன்று...

`இருப்பை காட்டிக்கொள்ள அறிக்கைவிட்டு விரக்தியை காட்டுகிறார்!’- ஸ்டாலின் மீது பாயும் அமைச்சர் வேலுமணி

``இருப்பை காட்டிக்கொள்ள அறிக்கைகள்விட்டு விரக்தியை காட்டுகிறார். மு.க.ஸ்டாலின் மலிவான அரசியலை இனியும் தொடர வேண்டாம்'' என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி காட்டமாக கூறியுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த 5ம் தேதி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்....
Open

ttn

Close