Tags Citizenship amendment act

Tag: citizenship amendment act

சிஏஏ திரும்பப் பெற வலியுறுத்தி திருச்சியில் தேசம் காப்போம் பேரணி! 

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும், என்.பி.ஆர் உள்ளிட்டவற்றைக் கொண்டுவரக் கூடாது என்று வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பேரணிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் திருச்சியில்...

குடியுரிமை திருத்தச் சட்டம் பற்றி எடப்பாடிக்கு ஒன்றும் தெரியவில்லை! – மார்க்சிஸ்ட் கம்யூ. தாக்கு

"காவிரி டெல்டா பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்த எதிர்ப்பு தெரிவித்து மக்கள் பல ஆண்டுகளாக போராடி வருகிறார்கள். இந்த நிலையில் காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட மண்டலமாக மாற்ற சட்டப் பேரவையில் மசோதா...

சிஏஏ சட்டத்துக்கு எதிராக 2 கோடிக்கும் அதிகமானோர் கையெழுத்து – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக இதுவரை 2 கோடிக்கும் அதிகமானோர் கையெழுத்திட்டுள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருவள்ளூர்: குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக இதுவரை 2 கோடிக்கும் அதிகமானோர் கையெழுத்திட்டுள்ளதாக திமுக தலைவர்...

சி.ஏ.ஏவுக்கு இடைக்கால தடை விதிக்க மறுப்பு.. ஐந்து நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம் !

என்ன போராட்டம் நடந்தாலும் இச்சட்டம் திரும்பப்பெறப்பட மாட்டாது என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்தது. குடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிர்த்து நாடே போராட்டத்தில் ஈடுபட்டது. அதனை திரும்ப பெற்றுக் கொள்ளுமாறு பல அரசியல் கட்சிகளும்,...

ஒரே மேடையில் துரைமுருகன், கே.எஸ்.அழகிரி! – ஜெயக்குமாரும் விஞ்ஞானிதான் என்று கிண்டல்

தி.மு.க, காங்கிரஸ் இடையே உள்ளாட்சித் தேர்தல் இட ஒதுக்கீடு தொடர்பாக மோதல் ஏற்பட்டது. இதை அ.தி.மு.க, பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் ரசித்தன. தி.மு.க மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் மாறி மாறி பேட்டி அளித்ததை...

தேச விரோத கோஷங்களை எழுப்பினால் சிறைக்கு அனுப்பப்படுவார்கள்: அமித் ஷா அதிரடி 

போபால்: இந்தியாவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியவர்கள் சிறைக்கு அனுப்பப்படுவார்கள் என்று பாஜக தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா ஞாயிற்றுக்கிழமை ஜபல்பூரில் நடந்த பேரணியில் கூறினார். அயோத்தியில் நான்கு மாதங்களில் ஒரு...

கேள்வி கேட்க முடியாத இடத்தில் இருந்து பேசும் மோடி… சிஏஏ பற்றி ஐந்து விமர்சகர்களுடன் விவாதிக்க வேண்டும் – ப.சிதம்பரம் அழைப்பு

குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் தவறான கருத்தைப் பரப்பி வருகின்றன என்று பிரதமர் மோடி கூறி வரும் நிலையில், இது பற்றி ஐந்து பேருடன் விவாதம் நடத்தி சந்தேகத்தை போக்க வேண்டும்...

சி.ஏ.ஏ-வை திரும்பப் பெற பா.ஜ.க முன்னாள் அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா 3000 கி.மீ யாத்திரை!

குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் அரசு ஆதரவுடன் நடைபெறும் வன்முறைகளை நிறுத்தக் கோரியும் பா.ஜ.க முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா 3000 கி.மீ யாத்திரையை இன்று தொடங்குகிறார். குடியுரிமை திருத்தச்...

விஜய் உடன் செல்ஃபி, நெட்ஃபிளிக்ஸ் சந்தா, ஆபாச சாட்… குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவு பெற பா.ஜ.க செய்யும் தில்லுமுல்லு!

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு நாடு முழுவதும் மக்கள் மத்தியில் எதிர்ப்பு உள்ளது. ஆனால், மக்கள் அதற்கு ஆதரவாக உள்ளது போன்ற தோற்றத்தைப் பாரதிய ஜனதா கட்சியினர் உருவாக்கி வருகின்றனர். இந்த சட்டத்துக்கு மக்கள்...

சி.ஏ.ஏ. விவகாரத்தில் கோலியின் நிலைப்பாடு ! செய்தியாளர் கேள்விக்கு மழுப்பலான பதில் !

இந்திய, இலங்கை அணிகளுக்கு இடையேயான சர்வதேச டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. இதற்கிடையே நேற்று செய்தியாளர்களிடம் பேசிய கேப்டன் விராட் கோலி குடியுரிமை திருத்தச் சட்டத்தை பொறுத்தவரை பொறுப்பற்றவனாக இருக்க விரும்பிவில்லை என...

Most Read

அமர்நாத் யாத்திரை ஜூலை 21 முதல் தொடக்கம் – 55 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு அனுமதி இல்லை

பஹல்கம்: இந்தாண்டு அமர்நாத் யாத்திரை ஜூலை 21-ஆம் தேதி தொடங்குகிறது. ஜம்மு-காஷ்மீரில் கடல் மட்டத்திலிருந்து 3,880 மீட்டர் உயரத்தில் இமயமலையில் அமர்நாத் குகை கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் பக்தர்கள் அமர்நாத் யாத்திரை மேற்கொள்வார்கள்....

சூழலை பொறுத்து தளர்வுகள் அறிவிக்கப்படும் – முதல்வர் பழனிசாமி

கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை தடுக்க மக்கள் கூட்டத்தை தவிர்க்க வேண்டும் என்பதால், அனைத்து கூட்டங்களும் வீடியோ கான்பரன்ஸ் மூலமாகவே நடந்து வருகிறது. அதே போல இன்று...

காய்கனி, இறைச்சியை சுத்தம் செய்யக் கூடிய சுத்திகரிப்பானை அறிமுகம் செய்தது கவின்கேர் நிறுவனம்

காய்கனி, இறைச்சியை சுத்தம் செய்யக் கூடிய சுத்திகரிப்பானை கவின்கேர் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த கொரோனா தொற்றுநோய் காலத்தில் கைகளை கழுவ சானிடைசர்கள், ஹேண்ட் வாஷ்கள் உள்ளன. ஆனால் காய்கறிகள், பழங்கள், இறைச்சிகளை இவ்வாறு...

புதுமணத் தம்பதி உல்லாசமாக இருந்தபோது எட்டிப்பார்த்த சிறுவன் ! தம்பதி புகாரில் வழக்குப்பதிவு !

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் வீட்டில் புதுமணத் தம்பதி உல்லாசமாக இருந்தபோது பக்கத்து வீட்டு சிறுவன் ஜன்னல் வழியே எட்டி பார்த்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடந்த புதன்கிழமை அதிகாலையில் திருமணமான தம்பதியினர் வீட்டிற்குள் உல்லாசமாக இருந்துள்ளனர்....