Tags Arrested

Tag: arrested

`திருமணம் செய்ய முடியாது; கருவை கலைத்து விடு!’- 17 வயது காதலியை கர்ப்பமாக்கிய காதலன்

17வயது சிறுமியை காதலித்து கர்ப்பமாக்கிய டிரைவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். கருவை கலைக்க சொன்னதோடு, திருமணம் செய்ய மறுத்ததால் தற்போது சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார் காதலன். திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி...

சாத்தான்குளம் உதவி ஆய்வாளர் ரகு கணேஷ் 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைப்பு!

தமிழகத்தையே உலுக்கியுள்ள சாத்தான்குளம் விசாரணை கைதிகளான தந்தை – மகன் இருவரும் போலீசாரால் அடித்து கொல்லப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. விசாரணைக்காக போலீஸ் ஸ்டேஷன் அழைத்து செல்லப்பட்ட அவர்கள் ஆசனவாயில் ரத்தம் சொட்டிய படி...

“போலி இ-பாஸ்”.. சென்னையில் தலைமைச் செயலக ஊழியர்கள் உட்பட 5 பேர் கைது!

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருந்தாலும், சில தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டன. குறிப்பாக கொரோனா வைரஸ் குறைவாக இருக்கும் மாவட்டங்களில் மக்கள் இ-பாஸ் இல்லாமல் செல்லலாம் என்றும் மற்ற அனைத்து மாவட்டங்களிலும் இ-பாஸ்...

‘180 மி.லி மதுபானம் 400 ரூபாய்’.. சட்டவிரோதமாக அதிகவிலைக்கு மதுபாட்டில் விற்றவர் கைது!

தமிழகத்தில் கொரோனா வைரஸால் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அரசு சில தளர்வுகளை அளித்துள்ளது. குறிப்பாக கொரோனாவால் ஏற்பட்ட நிதி நெருக்கடியை ஈடுகட்ட டாஸ்மாக் கடைகளை திறக்க...

சிறுமிக்கு கட்டாய திருமணம் : போலீசிடம் நாடகமாடிய சகோதரி உள்பட 10 பேர் கைது!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகில் கோவில்பட்டியை சேர்ந்த நதிவதனா என்ற பெண்ணுக்கு சின்ன தாராபுரத்தை சேர்ந்த செல்வம் என்பவருடன் கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. இதையடுத்து நதிவதனாவுக்கும் மாமியார் காளிஸ்வரீக்கும் ஏற்பட்ட...

பெண்களின் படத்தை ஆபாசமாக சித்தரித்து…சோஷியல் மீடியாக்களில் பரப்பிய நபர் கைது!

பிரபல இணையத்தளத் தொடர் தயாரிப்பாளரின் மனைவி பெயரில் ஒரு போலியான ட்விட்டர் கணக்கு இருந்துள்ளது. அந்த கணக்கில் பெண்களின் படத்தை தவறாக சித்தரித்து வெளியிடுவதும், மத கிளர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் புகைப்படங்கள் வெளியிடுவதும்...

வர தட்சணை கொடுமையால் தற்கொலைக்கு முயன்ற மனைவி..தலைமறைவான கணவனை கைது செய்த போலீசார்!

திருமணம் செய்து கொண்ட பெண்ணிடம் வரதட்சணை கேட்பது குற்றம் என்றாலும், இன்னும் பல இடங்களில் வரதட்சணை கொடுமை நடந்து கொண்டு தான் இருக்கிறது. இது போன்ற சம்பவம் சென்னையிலும் நடந்துள்ளது. சென்னை மதுரவாயல் பகுதியில்...

வாட்ஸ் ஆப்பில் பட்டம் விடும் போட்டி.. மாஞ்சா நூலால் காயமடைந்த சிறுவன்; அதிரடியாக கைது செய்த போலீசார்!

ஊரடங்கை சமாளிக்க மக்கள் பல பொழுதுபோக்கு செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக பட்டம் விடுவது பெரும்பாலான இடங்களில் நடந்து வருகிறது. முக்கியமாக சென்னை மற்றும் வட சென்னை பகுதிகளில் ஊரடங்கு காலத்தில் மக்கள்...

மந்திரவாதி பேச்சை கேட்டு மகளை நரபலி கொடுத்த தந்தை கைது: புதுக்கோட்டையில் பரபரப்பு!

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ளது நொடியூர் கிராமம். இப்பகுதியை சேர்ந்த பன்னீர் செல்வம் என்பவரின் மகள் வித்யா என்ற 13 வயது சிறுமி கடந்த 18 ஆம் தேதி  குடிநீர் எடுத்து...

கஞ்சா விற்பனை செய்த 65 வயது மூதாட்டி கைது!

கொரோனா அச்சம் காரணமாக ஜூன் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். குறிப்பாக மதுக்கடைகள் பல நாட்களாக மூடப்பட்டு சமீபத்தில் தான் திறக்கப்பட்டன. ஆனால் அதற்குள்...

Most Read

இந்திய வீரர்கள் கொல்லப்பட்டதை நியாயப்படுத்த சீனாவுக்கு அனுமதி அளித்தது யார்! –

ராகுல் எழுப்பும் 3 கேள்விகள் நம்முடைய எல்லையில் 20 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதை நியாயப்படுத்தி சீனா அறிவிப்பு செய்ய அதற்கு அனுமதி அளித்தது யார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி...

லட்டு போல இருந்த வெடிகுண்டை கடித்த சிறுவன்… துடித்து விழுந்த பரிதாபம்!

காட்டு பன்றியை வேட்டையாட வீசப்பட்ட வெடிகுண்டை லட்டு என நினைத்து கடித்த எட்டு வயது சிறுவன் பலத்த காயமடைந்த சம்பவம் திருவண்ணாமலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது திருவண்ணாமலையில் செங்கம் அருகே கரியமங்கலம் கிராமத்தில் வசிப்பவர் தீபக்...

சாத்தான்குளம் வழக்கை சி.பி.ஐ ஏற்றது! முதல்வர் கோரிக்கையை ஏற்று மத்திய உள்துறை அமைச்சகம் நடவடிக்கை!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரிந்துரையை ஏற்று, சாத்தான்குளம் தந்தை, மகன் போலீஸ் காவலில் உயிரிழந்த வழக்கை சி.பி.ஐ ஏற்றுக்கொள்ளும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்திவந்த தந்தை, மகன்...

கொரோனாவுக்கு மத்தியில் ஆந்திராவில பள்ளிகள் வருகிற 13ம் தேதி முதல் திறப்பு! – பெற்றோர் அதிர்ச்சி

ஆந்திரப் பிரதேசத்தில் வருகிற 13ம் தேதி முதல் பள்ளிகள் பகுதி நேரமாக திறக்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்திருப்பதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஆந்திராவில் தற்போது கொரோனா அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தினமும் 100, 200 ஆக...
Open

ttn

Close