Tags Andhra pradesh

Tag: andhra pradesh

மேய்ச்சலுக்கு சென்று வெடிகுண்டை கடித்த பசு மாடு..வாயில் படுகாயம் அடைந்த சோகம்!

சமீபத்தில் கேரளாவில் உணவு தேடி வந்த யானைக்கு அண்ணாச்சி பழத்தில் வெடிமருந்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. மேலும், உயிரிழந்த அந்த யானை கர்ப்பிணியாக இருந்தது பிரேதப் பரிசோதனையின் போது தெரிய...

‘மாஸ்க் போட்டுட்டு பேசுங்க’..அறிவுறுத்திய பெண் ஊழியரை அடித்து உதைத்த மேலாளர்; அதிர வைக்கும் வீடியோ!

ஆந்திர மாநிலம் நெல்லூரில் மாநில அரசின் சுற்றுலாத் துறை ஓட்டல் செயல்பட்டு வருகிறது. அங்கு மேலாளராக பணிபுரிபவர் பாஸ்கர் ராவ். இவர் அதே ஓட்டலில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்த பெண்ணிடம் பேச...

ஆந்திராவிலும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து!

கொரோனா வைரஸ் காரணமாக ஜூன் 15 ஆம் தேதி நடக்கவிருந்த 10 ஆம் வகுப்பு தேர்வுகளை ஒத்திவைக்குமாறு பலர் கோரிக்கை விடுத்தனர். அதனால் அந்த பொதுத்தேர்வும், 11 ஆம் வகுப்புக்கான மீதமுள்ள தேர்வும்...

ஓராண்டில் 13 தெலுங்கு தேசம் தொண்டர்கள் படுகொலை… 800 பேர் மீது தாக்குதல்! – சந்திரபாபு நாயுடு புகார்

ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சிக்கு வந்த ஓராண்டில் 13 தெலுங்கு தேசம் தொண்டர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும் 800க்கும் மேற்பட்டோர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்றும் சந்திரபாபு நாயுடு புகார் கூறியுள்ளார். தெலுங்கு தேசம்...

ஆந்திர மாநிலத்தில் 24 மணி நேரத்தில் 304 பேருக்கு கொரோனா பாதிப்பு

விஜயவாடா: ஆந்திர மாநிலத்தில் 24 மணி நேரத்தில் 304 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 304 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் அம்மாநிலத்தில்...

ஆந்திராவில் பால் விநியோக வண்டியில் மது பாட்டில்கள் கடத்தல்….. டிரைவர் உள்பட 3 பேர் கைது..

லாக்டவுன் விதிமுறைகள் தளர்த்தப்படாத நேரத்தில், மது கடைகள் மூடப்பட்டு இருந்ததால் சட்டவிரோதமாக பல புதுமையான வழிமுறைகளில் மதுபானங்களை கடத்தும் சம்பவங்கள் அரங்கேறியது. தற்போது நாடு முழுவதும் மது கடைகள் திறக்கப்பட்டு விற்பனை ஜோராக...

ஆந்திரா: சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த மந்திரவாதி மீது தாக்குதல்

குடும்பத்தில் அமைதியைக் கொண்டுவர சிறப்பு பூஜை செய்த மந்திரவாதி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததால் கிராம மக்கள் அவரை கட்டி வைத்து அடித்தனர். இது ஆந்திர மாநிலம் டொனகொண்டா மண்டலம் அருகே ருத்ரசமுத்திரம்...

ஆந்திராவில் பசுகளுக்கு திடீர் உடல் நலக்குறைவு….. கொரோனா வைரஸ் பீதியில் கிராமத்தினர்..

ஆந்திராவில் ஒரு கிராமத்தில் பசுக்களுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், பசுக்களுக்கு கொரோனா வைரஸ் தாக்கி இருக்குமோ என்ற பீதியில் அந்த கிராமத்தினர் இருந்தனர். பசுக்கள் கொரோனாவால் பாதிக்க்பபடவில்லை கால்நடை மருத்துவர் உறுதி...

ஆந்திராவில் லாக்டவுன் சமயத்தில் கர்ப்பிணி பெண்ணின் பிரசவத்துக்கு உதவிய அங்கன்வாடி ஊழியருக்கு பரிசு…..

ஆந்திர பிரதேசத்தில் ஊரடங்கு சமயத்தில் பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி பெண்ணை மருத்துவமனையில் சேர்த்து கவனித்து கொண்ட அங்கன்வாடி பெண் ஊழியருக்கு கர்னூல் மாவட்ட கலெக்டர் பரிசும், பாராட்டு சான்றிதழும் வழங்குவதாக அறிவித்துள்ளார். ஆந்திர...

நிறைமாத கர்ப்பிணியுடன் தமிழகத்துக்கு நடந்தே வரும் நபர்..சொந்த ஊருக்கு கொண்டு சேர்க்குமாறு கோரிக்கை!

கொரோனா வைரஸ் தாக்குதலால் மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்துகள் முடக்கப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் தாக்குதலால் மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்துகள் முடக்கப்பட்டுள்ளன. இதனால் பல்வேறு மாநிலங்களில் சிக்கியுள்ள நபர்கள், சொந்த ஊருக்கு நடந்த வண்ணமே வந்து...

Most Read

இந்த வாரம் முதலீட்டாளர்களுக்கு ரூ.1.71 லட்சம் கோடி லாபம்… சென்செக்ஸ் 850 புள்ளிகள் உயர்ந்தது..

இந்திய பங்குச் சந்தைகளில் இந்த வாரம் ஒட்டு மொத்த அளவில் ஏற்றம் கண்டது. இந்த வாரத்தின் முதல் 2 தினங்களில் வர்த்தம் முதலீட்டாளர்களை ஏமாற்றியது. இருப்பினும் அதற்கு அடுத்த 3 நாட்களில் பங்கு...

ஊரடங்கால் வீட்டில் முடங்கினாலும் உடல்நலனில் அக்கறை தேவை!

ஊரடங்கு... எல்லோர் வாழ்க்கையையும் புரட்டிப்போட்டிருக்கிறது. ஒட்டுமொத்த குடும்பமும் மாதக்கணக்கில் வீடுகளில் முடங்கிக் கிடக்கிறது. முதல்நாள் பார்த்த தன் தந்தையின் முகத்தை மறுநாள் காலையில் பார்த்த பிள்ளைகள் இப்போது நாள் முழுக்க பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்....

கொரோனோ நோயாளிகளின் வசதிக்காக பேட்டரி கார் வசதி அறிமுகம்

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனோ நோயாளிகளின் வசதிக்காக பேட்டரி கார் வசதி நாளை அறிமுகப்படுத்தப்படுகிறது. சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனோ வார்டில் தீவிர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளை அழைத்து செல்வதற்காக...

ரத்தசோகை போக்கும் முளைக்கீரை வடை!

கீரை வடை... டீக்கடைகளிலும், ஹோட்டல்களிலும் சாப்பிட்ட இந்தக் கீரை வடையை வீடுகளிலும் செய்து சாப்பிடலாம். இன்றைய சூழலில் சுகாதாரமான, சுத்தமான உணவு கிடைக்குமா? என்ற ஏக்கம் உள்ளது. எனவே, நம் வீடுகளில் இந்தக்...
Open

ttn

Close