Tags யோகி ஆதித்யநாத்

Tag: யோகி ஆதித்யநாத்

பொது சேவையில் ஈடுபடும் சன்யாசிகளின் முயற்சிகளுக்கு தடையாக இருப்பவர்கள் தண்டிக்கப்படுவார்கள் – பிரியங்கா காந்திக்கு எச்சரிகை!

பொது சேவையில் ஈடுபட்டு வரும் சன்யாசியின் முயற்சிகளுக்கு தடையாக இருப்பவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என பிரியங்கா காந்திக்கு உத்தர பிரதேச முதல்வர் அலுவலகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. உத்தர பிரதேசத்தில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான நடைபெற்ற...

முத்தலாக்கால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை – யோகி அறிவிப்பு

உத்தரப்பிரதேச மாநிலத்தில் முத்தலாக் விவாகரத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும் என்று யோகி ஆதித்யநாத் அறிவித்திருக்கிறார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் முத்தலாக் விவாகரத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம்...

சொன்னதை செய்ய தொடங்கிய யோகி ஆதித்யநாத்…..கலக்கத்தில் கலவரக்காரர்கள்…..

பொது சொத்துக்களை சேதம் விளைவிக்கும் குற்ற செயல்களில் ஈடுபட்டவர்களிடம் இழப்பீடுகள் வசூல் செய்யப்படும் என உத்தர பிரதேச முதல்வர் யோகி எச்சரிக்கை செய்து இருந்தார். தற்போது அவர் சொன்னப்படி, கலவரகாரர்களிடம் இழப்பீடு வசூலிக்கும்...

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வீட்டிற்கு ரூ.11 தர வேண்டும்: உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்

இந்த ராம ராஜ்யம் எந்த பாகுபாடுகளும் இல்லாமல்,அனைத்துத்துறைகளிலும் வளர்ச்சி ஏற்படும். இளைஞர்கள், தலித், பெண்கள் உள்ளிட்டோரின் வளர்ச்சியும் இதில் அடங்கும். பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த சர்ச்சைக்குரிய நில பிரச்சனையான ராம ஜென்ம...

எதிர்ப்பு என்ற பெயரில் வன்முறையில் ஈடுபட முடியாது! சொத்துக்கள் பறிமுதல் செய்து ஏலம் விடப்படும்- யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை..

எதிர்ப்பு என்ற பெயரில் வன்முறையில் ஈடுபட முடியாது, பொது சொத்துக்களை சேதப்படுத்தியவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்து ஏலம் விட்டு இழப்புகள் ஈடுசெய்யப்படும் என உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கடும் எச்சரிக்கை...

உ.பி சட்டசபையில் 100 பிஜேபி எம்.எல்.ஏக்கள் அரசுக்கு எதிராகப் போராட்டம்

பிஜேபியால் இந்தியா அமைதி இழந்துவிட்டது. அரசுக்கு எதிராக தினமொரு போராட்டம் நடக்கிறது என்பதுதான் இன்றைய நிலை.இதில் பிஜேபி ஆளும் உத்திரப்பிரதேச சட்டசபையில் அந்தக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களே தர்னா நடத்தி யோகி ஆதித்யநாத்தை...

போலீஸ் அதிகாரியை மிரட்டிய விவகாரம்! பெண் அமைச்சருக்கு சம்மன் அனுப்பிய யோகி ஆதித்யநாத்

உத்தர பிரதேசத்தில், பெண் அமைச்சர் சுவாதி சிங், போலீஸ் அதிகாரியை மிரட்டும் ஆடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து தன்னை வந்து சந்திக்கும்படி சுவாதி சிங்குக்கு அம்மாநில முதல்வர் யோகி...

வெட்டியாக 3,360 வி.ஐ.பி.களுக்கு வழங்கி வந்த போலீஸ் பாதுகாப்பு வாபஸ்!

2017ல் ஆண்டில் நாடு முழுவதும் தேவையில்லாமல் 3,360 வி.ஐ.பி.களுக்கு வழங்கி வந்த போலீஸ் பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டுள்ளதாக போலீஸ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அலுவலகம் (பி.பி.ஆர்.டி.) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள்,...

உத்தர பிரதேச முதல்வராக அவர் இருப்பது அதிர்ஷ்டம்! யோகி ஆதித்யநாத்தை தாக்கிய ஓவைசி

உத்தர பிரதேச முதல்வராக அவர் இருப்பது அதிர்ஷ்டம்தான் என யோகி ஆதித்யநாத்தை ஹைதராபாத் எம்.பி. அசாதுதீன் ஓவைசி கடுமையாக தாக்கியுள்ளார். மும்பையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உத்தர பிரதேச முதல்வர் யோகி...

38 ஆண்டுகளாக சொந்த பணத்தில் வருமான வரி செலுத்தாத முதல்வர் மற்றும் அமைச்சர்கள்- முடிவுக்கு கொண்டு வந்த யோகி ஆதித்யநாத்

கடந்த 38 ஆண்டுகளாக உத்தர பிரதேசத்தின் எந்தவொரு முதல்வரும், அமைச்சர்களும் வருமான வரியை தங்களது சொந்த பணத்தில் செலுத்தியது இல்லை. இதற்கு காரணமாக இருந்த சர்ச்சைக்குரிய பிரிவு சட்டத்திலிருந்து விரைவில் நீக்கப்படும் என...

Most Read

“பெண்ணை கடத்தி ,மலையில் ….”-மூன்று வாத்தியார்கள் செய்த முள்ளமாறி தனம்.. -வன்கொடுமை வழக்கில் கைது ..

ஒரு பெண்கள் படிக்கும் பள்ளியின் மூன்று ஆசிரியர்களே ,ஒரு பெண்ணை கடத்தி கொண்டு போய் பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக எழுந்துள்ள புகாரால் அந்த பள்ளியில் படிக்கும் மாணவிகளின் பெற்றோரிடையே அதிர்ச்சி அலை எழுந்துள்ளது. காஷ்மீரின்...

தேமுதிக முன்னாள் எம்எல்ஏ சுந்தர்ராஜன் மறைவு : முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்!

தேமுதிக முன்னாள் எம்எல்ஏ சுந்தர்ராஜன் உடல்நல குறைவால் காலமானார். தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு நெருங்கிய நண்பராக இருந்தவர் இவர் தேமுதிகவின் பொருளாளராக இருந்த நிலையில் கடந்த 2011-ல் மதுரை மத்திய தொகுதியில் போட்டியிட்டு...

குற்றச்சாட்டை நிரூபித்தால் அரசியலை விட்டு விலகத் தயார்! – ஸ்டாலினுக்கு எஸ்.பி.வேலுமணி சவால்

தன் மீதான குற்றச்சாட்டை ஆதாரத்தோடு நிரூபித்தால் அரசியலை விட்டு விலகத் தயார் என்றும், அப்படி நிரூபிக்க முடியாவிட்டால் ஸ்டாலின் அரசியலை விட்டு விலகத் தயாரா என்றும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கேள்வி எழுப்பியுள்ளார். தமிழக உள்ளாட்சித்...

கொரோனா பரவல் அதிகரிப்பு; திண்டுக்கல்லில் 10 நாட்களுக்கு நகைக்கடைகள் மூடல்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிகமாகப் பரவி வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தைப் பொறுத்தவரை தற்போது 725 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த...
Open

ttn

Close