Tags குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டம்

Tag: குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டம்

30 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் முழுமையான முடக்கம்…. பஞ்சாப், மகாராஷ்டிராவில் ஊரடங்கு

நம் நாட்டின் 30 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் முழுமையான முடக்கம் நடைமுறையில் உள்ளது. பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தொற்று நோயான கொரோனா வைரஸ் நம் நாட்டிலும் அதன்...

மக்கள் ஊரடங்கு தினத்திலும் போராட்டத்தை கைவிடாத ஷாஹீன் பாக் பெண்கள்.. போராட்டக்காரர்களின் எண்ணிக்கை குறைந்தது

மக்கள் ஊரடங்கு நேற்று கடைப்பிடிக்கப்பட்ட போதிலும், குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டத்தை ஷாஹீன் போராட்டக்காரர்கள் கைவிடவில்லை. இருப்பினும் நேற்று போராட்டக்காரர்களின் எண்ணிக்கை கணிசமான அளவில் குறைந்து இருந்தது. Gps: டெல்லியில் ஷாஹீன்...

டெல்லி கலவரம் தொடர்பாக 24 மணி நேரத்தில் 3 முறை சந்திப்பு….. கேரள சுற்றுப்பயணம் ரத்து…. திணறும் அமித் ஷா…

டெல்லி கலவரம் தொடர்பாக 24 மணி நேரத்தில் 3வது முறையாக அமித் ஷா அதிகாரிகளுடன் சந்திப்பை நடத்தி உள்ளார். இந்த கூட்டத்தில், சிறப்பு போலீஸ் கமிஷனராக நியமனம் செய்யப்பட்ட ஐ.பி.எஸ். அதிகாரி எஸ்.என்....

பற்றி எரியும் டெல்லி! போராட்டத்தில் 10 பேர் உயிரிழப்பு

டெல்லியில் சிஏஏவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளது.  கடந்த மாதம்  நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

டெல்லி வன்முறை தாக்குதல் குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்கள் மீது தாக்குதல் 

கடந்த மாதம்  ஆம் தேதி நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் உள்ளிட்ட பல பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த சில நாட்களாக ஓய்ந்திருந்த போராட்டம்...

வடகிழக்கு டெல்லியில் குடியுரிமை திருத்த சட்ட விவகாரத்தால் வெடித்தது வன்முறை…. போலீஸ் உள்பட 5 பேர் பலி….

வடகிழக்கு டெல்லியில் நேற்று குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் ஒரு போலீஸ் உள்பட 5 பேர் பலியாகினர். வடகிழக்கு டெல்லியில் நேற்று முன்தினம் ஜஃபராபாத் ரயில் நிலையத்தின்...

டெல்லியில் குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் வன்முறை…. 15 பேர் படுகாயம்… தொடரும் பதற்றம்

வடகிழக்கு டெல்லியில் ஜஃப்ராபாத் பகுதியில் நேற்று குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. 6 போலீசார் உள்பட 15 பேர் காயம் அடைந்தனர். டெல்லியில் ஷாஹீன் பாக் பகுதியில்...

மக்களை கொல்லவேண்டும் என்ற நோக்கத்தில் வந்தால் அவர் எப்படி உயிருடன் இருக்க முடியும்… சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டத்தில் பலியானவர்கள் குறித்து உ.பி. முதல்வர்

ஒருவர் மக்களை கொல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் வந்தால் அவர் எப்படி உயிருடன் இருக்க முடியும் என உத்தர பிரதேசத்தில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் பலியானவர்கள் குறித்து அம்மாநில முதல்வர்...

இன்று மதியம் 2 மணிக்கு அமிஷ் ஷாவை அவரது வீட்டில் சந்திக்கும் ஷாஹீன் பாக் போராட்டக்காரர்கள்….

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அவரது வீட்டில் இன்று மதியம் 2 மணிக்கு சந்தித்து பேச உள்ளதாக ஷாஹீன் பாக் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர். மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய குடியுரிமை திருத்த சட்டத்துக்கு...

எங்க கட்சி ஆட்சியில் இருக்கிற எல்லா மாநிலங்களிலும் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுவோம்….. காங்கிரஸ் தகவல்

ராஜஸ்தான் உள்ளிட்ட காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் அனைத்து மாநிலங்களிலும் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுவோம் என அந்த கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அகமது படேல் தெரிவித்தார். கடந்த சில...

Most Read

ஒரே சமயத்தில் 25 பள்ளிகளில் வேலை பார்த்து ரூ.1 கோடி சம்பளம் வாங்கிய கில்லாடி பெண் ஆசிரியை கைது..

உத்தர பிரதேசத்தில் கஸ்தூர்பா காந்தி பாலிகா வித்யாலயா பள்ளியில் முழுநேர அறிவியல் ஆசிரியையாக பணியாற்றி வருபவர் அனாமிகா சுக்லா. அந்த பள்ளியில் பணியாற்றிய அதேநேரத்தில் அந்த பெண் ஆசிரியர் அம்பேத்கர் நகர், பாக்பத்,...

இமாச்சல பிரதேசத்தில் கர்ப்பிணி பசுக்கு உணவாக கோதுமை மாவுக்குள் வெடி வைத்து கொடுத்த கொடூரம்…

இமாச்சல பிரதேசம் பிலாஸ்பூர் மாவட்டம் ஜன்தத்தா பகுதியில் கர்ப்பிணி பசுவுக்கு கோதுமை மாவுக்குள் வெடிமருந்தை வைத்து சில நயவஞ்சர்கள் கொடுத்துள்ளனர். அந்த பசு அதனை சாப்பிட்டபோது வாய்க்குள் வெடி வெடித்தது. இதனால் அந்த...

இந்தியாவை எதிரியாக மாற்ற எந்த காரணமும் இல்லை… ஆனால் சீனா ஒரு அங்குல நிலத்தை கூட விட்டுக்கொடுக்காது.. சீன ஊடகம் தகவல்

எல்லை கட்டுப்பாட்டு பகுதிகளில் இந்தியா தனது எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சாலை வசதிகளை ஏற்படுத்தி வருகிறது. இது சீனாவுக்கு பிடிக்கவில்லை. இதனால் சீன ராணுவ வீரர்கள் இந்திய வீரர்களுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து...

கொரோனா வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரை பள்ளிகளை திறக்க வேண்டாம்… 13 சதவீத பெற்றோர்கள் கருத்து…

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய அரசு கடந்த மார்ச் 25ம் தேதி முதல் நாடு தழுவிய லாக்டவுனை நடைமுறைப்படுத்தியது. இதனால் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டன. சுமார்...