“குழந்தைக்கு விசித்திர நோய் -தூரத்தில் தவிக்கும் தாய்” -ஆயிரம் கிலோமீட்டர் தூரத்திலிருந்து தினமும் பார்சலில் வரும் தாய்ப்பால் ….

“குழந்தைக்கு விசித்திர நோய் -தூரத்தில் தவிக்கும் தாய்” -ஆயிரம் கிலோமீட்டர் தூரத்திலிருந்து தினமும் பார்சலில் வரும் தாய்ப்பால் ….

லடாக்கில் லே பகுதியில் வசிக்கும் 30 வயதான டோர்ஜி பால்மோ, ஜூன் 16 அன்று பிறந்த தனது மகன் பிறந்த நாள் முதல் பால் குடிக்க முடியாமல் இருப்பதைக் கவனித்தார். இதனால் அவர் பல மருத்துவர்களிடம் காமித்தார் .அப்போது குழந்தைக்கு ஓசோஃபேஜியல் அட்ரேசியாவுடன் டிராக்கியோசோபாகல் ஃபிஸ்துலா என்ற அறிய வகை நோய் இருப்பது கண்டறியப்பட்டது.

“குழந்தைக்கு விசித்திர நோய் -தூரத்தில் தவிக்கும் தாய்” -ஆயிரம் கிலோமீட்டர் தூரத்திலிருந்து தினமும் பார்சலில் வரும் தாய்ப்பால் ….

அப்போது குழந்தையின் உணவுக்குழாய் (உணவுக் குழாய்) மற்றும் மூச்சுக்குழாய் (விண்ட்பைப்) இணைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே குழந்தைக்கு அவசர அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என்றும் இதை டெல்லியிலுள்ள குழந்தை மருத்துவர்கள் செய்வார்கள் என்றும் கூறினார்கள்

“குழந்தைக்கு விசித்திர நோய் -தூரத்தில் தவிக்கும் தாய்” -ஆயிரம் கிலோமீட்டர் தூரத்திலிருந்து தினமும் பார்சலில் வரும் தாய்ப்பால் ….
உடனே குழந்தையின் மாமா அவரை ஜூன் 18 அன்று டெல்லிக்கு சிகிச்சைக்கு அழைத்து வந்தார் . அப்போது கர்நாடகாவின் மைசூருவில் ஆசிரியராக பணிபுரியும் அவரது தந்தை ஜிக்மெட் வாங்டுவும் டெல்லிக்கு வந்தவுடன் குழந்தைக்கு அறுவை சிகிச்சை ஜூன் 19 அன்று செய்யப்பட்டது.

“குழந்தைக்கு விசித்திர நோய் -தூரத்தில் தவிக்கும் தாய்” -ஆயிரம் கிலோமீட்டர் தூரத்திலிருந்து தினமும் பார்சலில் வரும் தாய்ப்பால் ….

பிறகு டாக்டர்கள் குழந்தைக்கு தினமும் 60 மில்லி லிட்டர் தாய் பால் தரவேண்டும் என்றனர் .இதனால் லே வில் வசிக்கும் அவரின் தாய் தினமும் தாய்ப்பாலை ஆறு பாட்டில்களில் நிரப்பி லடாக் ஏர்போர்ட்டுக்கு அனுப்புவார் .பிறகு அங்கிருந்து மிக பாதுகாப்பான முறையில் பேக் செய்யப்பட்டு டெல்லியிலுள்ள குழந்தைக்கு வழங்கப்பட்டது .இப்படி தினமும் ஆயிரம் கிலோமீட்டருக்கு அப்பாலிருந்து தாய்ப்பால் கொடுத்ததால் அந்த குழந்தை இப்போது பூரண நலம் பெற்றுள்ளது .