பஞ்சாப் பேட்டிங் … கே.எல். ராகுல் 2000 #IPL #RCBvsKXIP

 

பஞ்சாப் பேட்டிங் … கே.எல். ராகுல் 2000 #IPL #RCBvsKXIP

ஐபிஎல் போட்டிகள் ஒவ்வொன்றுமே கடைசி ஓவர் வரை… சில போட்டிகள் கடைசி பந்து வரையே பரபரப்பாகவே செல்கிறது. நேற்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸைப் பந்தாடியது ரோஹித் தலைமையிலான மும்பை இண்டியன்ஸ்.

பஞ்சாப் பேட்டிங் … கே.எல். ராகுல் 2000 #IPL #RCBvsKXIP

இன்றைய போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை எதிர்கொள்கிறது கிங்ஸ் லெவன் பஞ்சாப். முதல் போட்டியில் ஹைதராபாத் அணியை வென்ற பெங்களூரு அடுத்த வெற்றிக்காகக் களம் இறங்குகிறது.

இன்று டாஸ் வின் பண்ணிய பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி, முதலில் பவுலிங்கைத் தேர்வு செய்துள்ளார்.

பஞ்சாப் பேட்டிங் ... கே.எல். ராகுல் 2000 #IPL #RCBvsKXIP

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெயில் முதல் போட்டியில் ஆடவில்லை. இன்றைய போட்டியில் ஆடுவார் என்று எதிர்பார்த்த நிலையில் இன்று ஆடும் 11 பேரில் அவர் பெயர் இல்லை.

ஓப்பனிங் இறங்கிய கே.எல் ராகுல் தனது ஐபிஎல் மொத்த ரன்களில் 2000 யை எட்டினார். அவரோடு மயங் அகர்வால் களம் இறங்கியுள்ளார்.