மும்பை முதல் பேட்டிங் – முதல் பிளே ஆஃப் போட்டி #IPL

 

மும்பை முதல் பேட்டிங் – முதல் பிளே ஆஃப் போட்டி #IPL

ஐபிஎல் லீக் போட்டிகள் பரபரப்பாக முடிவடைந்து விட்டன. பிளே ஆஃப் சுற்றின் முதல் போட்டி இன்று. இன்றைய போட்டியில் மோதப்போவது மும்பை இண்டியன்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ்.

பிளே ஆஃப் சுற்றில் இறுதிப் போட்டிக்கான முதல் தகுதிப் போட்டியில் மும்பையும் டெல்லியும் மோதும் ஆட்டம், நாளை நடக்கிறது. இதில் வெல்லும் அணி, நேரடியாக இறுதிப் போட்டிக்குச் சென்று விடும்.

மும்பை முதல் பேட்டிங் – முதல் பிளே ஆஃப் போட்டி #IPL

அந்த வகையில் இன்றைய போட்டியில் வெல்லும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுவிடும். எனவே, அதிக ரிஸ்க் இல்லாமல் இன்றே வென்றுவிட வேண்டும் என இரு அணிகளும் நினைக்கும்.

மும்பை முதல் பேட்டிங் – முதல் பிளே ஆஃப் போட்டி #IPL

மும்பை இண்டியன்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் மோதம் இந்த சீசனில் இரு முறை நடந்திருக்கின்றன. இரண்டிலுமே மும்பைதான் வென்றிருக்கிறது. இந்த இரண்டு தோல்விகளிலிருந்து மீள நிச்சயம் டெல்லி முயலும். ரோஹித் ஷர்மா மீண்டும் அணிக்குத் திரும்பியது மும்பைக்கு பலமே.

டாஸ் வென்ற டெல்லி கேப்டன் முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தார். அதனால், மும்பை வீரர்கள் பேட்டிங் செய்ய தயாராகி வருகிறார்கள்.