சூப்பர் கிங்ஸ் வீரர்களின் சூப்பர் வாழ்த்து தமிழில் – வீடியோ
தமிழக மக்கள் அளிக்கிற உற்சாகத்துலயே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஜெயிச்சுடும். தமிழக மக்கள் மேல் அன்பு கொண்ட csk வீரர்கள் தமிழில் எழுதி புத்தாண்டு வாழ்த்துகளை பதிவு செய்துள்ளனர்.
தமிழகம் என்றாலே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஒரு தனி தெம்பு வந்துவிடும். சென்னையில் ஐபிஎல் என்றால் சென்னை சூப்பர் கிங்ஸ அடிச்சுக்க ஆளே இல்ல, தமிழக மக்கள் அளிக்கிற உற்சாகத்துலயே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஜெயிச்சுடும். தமிழக மக்கள் மேல் அன்பு கொண்ட csk வீரர்கள் தமிழில் எழுதி புத்தாண்டு வாழ்த்துகளை பதிவு செய்துள்ளனர்.
Super wishes from the super kings! Start off the year with Thamizh Singams inking the script with a special wish for the #WhistlePoduArmy! #WhistlePodu #Yellove ?? pic.twitter.com/QK3fUACbAD
— Chennai Super Kings (@ChennaiIPL) April 14, 2019
ஏப்ரல் 14-ஆம் தேதி தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழக மக்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் உள்ள வீரர்கள் எல்லாம் தமிழில் எழுதி வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஒவ்வொருவரும் தங்கள் பட்டப்பெயர் அல்லது வேறு சில வார்த்தைகளை எழுதி வாசித்து காட்டியிருக்கின்றனர்.
இதையும் வாசிக்க: அவன் ரத்தத்திலேயே ஸ்டைல் இருக்கு: நெகிழும் சவுந்தர்யா ரஜினிகாந்த்