டெஸ்ட் கிரிக்கெட் கேப்டன் பதவியிலிருந்து கோலி விலகல்

 
virat kohli

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார்.

Virat Kohli Sad Wallpapers - Wallpaper Cave

சமீபத்தில் நடந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி தோல்வியடைந்தது. இதனையடுத்து டெஸ்ட் கிரிக்கெட் கேப்டன் பொறுப்பில் இருந்து கோலி ஓய்வு பெறுகிறார். இந்திய கிரிக்கெட் அணியின் டி20, ஒருநாள் போட்டிகளைத் தொடர்ந்து டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்தும் கோலி ஓய்வு பெறுகிறார். 

முன்னதாக இந்திய ஒருநாள் மற்றும் டி20 கிர்க்கெட் போட்டிகளுக்கு கேப்டனாக நியமிக்கப்பட்ட ரோகித் சர்மாவே இனி டெஸ்ட் கிர்க்கெட் தொடரிலும் கேப்டனாக இருப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.