உலக கோப்பை - டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு!

 
IND

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். 

உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதுவரை 36 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இதுவரை நடந்து முடிந்த போட்டி முடிவுகளின் படி இந்திய அணி 7 வெற்றிகளுடன் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளதோடு அரையிறுதி போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளது. தென் ஆப்ரிக்க அணி 7 போட்டிகளில் விளையாடி 6 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது.   இந்த நிலையில், இன்று நடைபெறவுள்ள 37வது லீக் போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றனர். இந்த போட்டியானது கொல்கத்தாவில் உள்ள ஈர்டன் கார்டன் மைதானத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்குகிறது.  இன்றைய போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் முதல் இடத்தை தக்கவைத்துக் கொள்ளும். தென் ஆப்ரிக்க அணி வெற்றி பெற்றால் மீண்டும் முதல் இடத்திற்கு முன்னேறும். 

IND

இந்த நிலையில், உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதன் காரணமாக இந்திய அணி முதலாவதாக பேட்டிங் செய்யவுள்ள நிலையில், தென் ஆப்ரிக்க அணி முதலாவதாக பந்துவீச உள்ளது.