ஜேக் மெக்கர்க்ன் அதிரடி ஆட்டம்- டெல்லி அணி 221 ரன்கள் சேர்ப்பு

 
இஐபிஎல்

நடப்பு  ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் 55வது லீக் ஆட்டத்தில் ரிசப் பண்ட் தலைமையிலான டெல்லி அணியும் , சஞ்சு சாம்சன் தலைமையிலான  ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின.

ஐபிஎல்

டாஸ் என்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.பேட்டிங்கை  தொடங்கிய டெல்லி அணியில் ஜேக் மெக்கர்க் அதிரடியாக ஆடி 19 பந்துகளில் அரைசதம் எடுத்து அட்டமிழந்தார். மற்றொரு துவக்காட்டக்காரர் அபிஷேக் போரல் 36 பந்தில் 65 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதன் பிறகு அந்த வீரர்கள் அடுத்தடுத்த ஆட்டமிழக்க திரிஸ்டின் ஸ்டெப்ஸ் மட்டும் தாக்குப் பிடித்து 20 பந்துகளில் 41 ரன்கள் குவித்து சட்டம் வந்தார். ராஜஸ்தான் அணியில் சிறப்பாக பந்து வீசிய அஸ்வின் 23 ரன்களை மட்டும் விட்டுக் கொடுத்து நான்கு முக்கியமான விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

222 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கி ஆடி வருகிறது.