மைதானத்தில் குத்தாட்டம் போட்ட விராட் கோலி, இஷான் கிஷான் - வீடியோ வைரல்

 
Virat

இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிய மகிழ்ச்சியோடு, இந்திய வீரர்கள் விராட் கோலி மற்றும் இஷான் கிஷான் ஆகியோர் மைதானத்தில் குத்தாட்டம் போட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று கொல்கத்தாவில் உள்ள ஈர்டன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதோடு, தொடரையும் 2க்கு0 என்ற கணக்கில் கைப்பற்றியது. 


இந்நிலையில், இரண்டாவது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிய மகிழ்ச்சியோடு, இந்திய வீரர்கள் விராட் கோலி மற்றும் இஷான் கிஷான் ஆகியோர் மைதானத்தில் குத்தாட்டம் போட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  போட்டி முடிந்த பின்னர் மைதானத்தில்  விராட் கோலி மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் ஜாலியாக குத்தாட்டம் போட்டனர் .