பெங்களூர் முதலில் பேட்டிங் – பெங்களூர் vs ஹைதராபாத் #ipl

பெங்களூர் முதலில் பேட்டிங் – பெங்களூர் vs ஹைதராபாத் #ipl

ஐபிஎல் திருவிழாவில் பிளே ஆஃப் சுற்றின் இரண்டாவது போட்டி இன்று. நிச்சயம் அதிரடிக்கு பஞ்சமிருக்காது. ஏனெனில், இது, ஓர் அணியை வெளியேற்றும் போட்டி. மோதிக்கொள்ளும் அணிகள், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத்.

பெங்களூர் முதலில் பேட்டிங் – பெங்களூர் vs ஹைதராபாத் #ipl

இரு அணிகளில் ஏற்கெனவே ஒரு முறை ஹைதராபாத் அணி ஐபிஎல் சாம்பியனாகி உள்ளது. ஆனால், பெங்களூர் இதுவரை ஐபிஎல் கோப்பையை வென்றதே இல்லை. இன்னும் சொல்லப்போனால் கடந்த சில ஆண்டுகளாக பிளே ஆஃப் சுற்றுக்குக்கூட முன்னேற முடியவில்லை.

பெங்களூர் முதலில் பேட்டிங் – பெங்களூர் vs ஹைதராபாத் #ipl

இந்த ஆண்டு ஐபிஎல் கோப்பையை வென்றே தீரும் வெறியில் பெங்களூரு அணி ஆடி வருகிறது. கேப்டன் கோலியும் தெளிவாக வழிநடத்தி வருகிறார். டீம் வீரர்கள் தேர்ந்தெடுக்கும்போதே அனுபவம் வாய்ந்தவர்கள், இளைஞர்கள் என கலந்தே அமைக்கப்பட்டது.

பெங்களூர் முதலில் பேட்டிங் – பெங்களூர் vs ஹைதராபாத் #ipl

ஹைதராபாத கடைசி சில போட்டிகளில் தீவிரமாக ஆடி வருகிறது. இன்று அதன் முழு திறனை வெளிப்படுத்தி ஆடும் என்பதில் சந்தேகமே இல்லை.

டாஸ் வென்ற ஹைதராபாத் கேப்டன் வார்னர் முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தார். எனவே, பெங்களூர் வீரர்கள் பேட்டிங் செய்ய தயராகி வருகிறார்கள்.