ஸ்பெக்டாக்கிள்ஸ் 2, ஸ்பெக்டாக்கிள்ஸ் 3 ஸ்மார்ட் கிளாஸ்கள் வெளியீட்டு தேதி மற்றும் விலை விபரம்

ஸ்பெக்டாக்கிள்ஸ் 2, ஸ்பெக்டாக்கிள்ஸ் 3 ஸ்மார்ட் கிளாஸ்கள் வெளியீட்டு தேதி மற்றும் விலை விபரம் ஆகியவற்றை இங்கு காண்போம்.

ஸ்பெக்டாக்கிள்ஸ் 2, ஸ்பெக்டாக்கிள்ஸ் 3 ஸ்மார்ட் கிளாஸ்கள் வெளியீட்டு தேதி மற்றும் விலை விபரம் ஆகியவற்றை இங்கு காண்போம்.

பிரபல சமூக வலைதளமான ஸ்னாப்சாட்டின் ஸ்னாப் நிறுவனம் ஸ்பெக்டாக்கிள்ஸ் 2 மற்றும் ஸ்பெக்டாக்கிள்ஸ் 3 ஸ்மார்ட் கிளாஸ்களை வருகிற ஜூலை 4-ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. கடந்த 2018 மற்றும் 2019-ஆம் ஆண்டு முதல் இந்நிறுவனத்தின் ஸ்மார்ட் கிளாஸ்கள் ஃபிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வெளியாகி வருகிறது. இந்த ஸ்மார்ட்கிளாஸ்களின் பிரேம்களில் கேமரா லென்ஸ்கள் இடம்பெற்றுலதால் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க முடியும். பயனர்கள் ஸ்மார்ட்கிளாஸ் உடன் இணைக்கப்பட்ட ஸ்மார்ட்போன் உதவியுடன் நேரடியாக தங்கள் புகைப்படம் அல்லது வீடியோவை ஸ்னாப்சாட் கணக்கில் பதிவேற்றலாம்.

Spectacles 3

ஸ்பெக்டாக்கிள்ஸ் 2 ஸ்மார்ட் கிளாஸ் ரூ.14,999 விலையில் ஓனிக்ஸ் எக்லிப்ஸ், ரூபி சன்செட் மற்றும் சபையர் மிட்நைட் ஆகிய நிறங்களில் கிடைக்கும். அதேபோல ஸ்பெக்டாக்கிள்ஸ் 3 ஸ்மார்ட் கிளாஸ் கார்பன் மற்றும் மினரல் நிறங்களில் ரூ.29,999 விலையில் விற்பனைக்கு வெளியாக உள்ளது. இவ்விரு ஸ்மார்ட்கிளாஸ்கள் மூலமாகவும் ஹெச்.டி தரத்தில் புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் 105 டிகிரி கோணத்தில் படம்பிடிக்கும். இதில் வாட்டர் ரெசிஸ்டன்ட் அம்சம் இடம்பிடித்துள்ளது. ப்ளூடூத், வைஃபை, யு.எஸ்.பி சார்ஜிங் போர்ட் ஆகியவை இதில் இடம்பெற்றுள்ளது. இதன் சார்ஜிங் கேஸ் மூலம் நான்கு முறை இந்த கிளாஸ்களை சார்ஜ் செய்ய முடியும்.

Most Popular

இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்!

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது தினந்தோறும் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்றைய சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாதம் இருமுறை...

`குளிக்கச் சென்றவர் சடலமாக கிடந்தார்!’- திருமணமான 45வது நாளில் இளம்பெண்ணுக்கு நடந்த துயரம்

திருமணமான 45-வது நாளில் குளிக்கச் சென்ற இளம்பெண் குளியலறைக்குள் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் டவுன் பகுதியைச்...

எந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் மதிப்பும், மரியாதையும் கூடும்!

இன்றைய ராசிபலன்கள் 06-07-2020  (திங்கட்கிழமை) நல்லநேரம் காலை 6.15 முதல் 7.15 வரை மாலை 4.45 முதல் 5.45 வரை ராகுகாலம் காலை 7.30 முதல் 9 வரை எமகண்டம் காலை 10.30 முதல் 12 வரை மேஷம் பணவரவு அதிகரிக்கும். வீட்டில் உள்ள பெரியவர்களின் ஆதரவும்...

அடுத்தடுத்து திருப்பங்கள். பா.ஜ.க. தலைவர் நட்டாவை சந்திக்கும் சச்சின் பைலட்…பெரும்பான்மையை இழக்கும் காங்கிரஸ்

ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் அசோக் கெலாட்டுக்கும், துணை முதல்வர் சச்சின் பைலட்டுக்கும் இடையே நீண்ட நாட்களாக மன கசப்பு இருந்து வந்தது. தற்போது...
Open

ttn

Close