சூரிய கிரகணம் சென்னையில் 34% மட்டுமே தெரியும் – வல்லுநர்கள் தகவல்!

 

சூரிய கிரகணம் சென்னையில் 34% மட்டுமே தெரியும் – வல்லுநர்கள் தகவல்!

ஆண்டுதோறும் தோன்றும் நிகழ்வான சூரிய கிரகணம் இந்த வருடம் ஜூன் 21 ஆம் தேதி தெரிகிறது. அன்று காலை 9.15க்கு தொடங்கும் கிரகணம், மதியம் 3:04 வரை வரை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை வெறும் கண்களால் பார்க்க வேண்டாம். முழு சூரிய கிரகணம் பிற்பகல் 12:10க்கு தெரியுமாம்.

சூரிய கிரகணம் சென்னையில் 34% மட்டுமே தெரியும் – வல்லுநர்கள் தகவல்!

இந்தியா மட்டும் அல்லது மத்திய ஆபிரிக்க, காங்கோ, எத்தியோப்பியா, பாகிஸ்தான் மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளில் கூடகளில் கூட வரும் ஞாயிற்றுக் கிழமை தெரியும் என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். தெளிவாக தெரியும் நெருப்பு வளைய சூரிய கிரகணமானது, காலை 10:20க்கு தொடங்கி பிற்பகல் 1.45 வரை தெரியும். மேலும், சென்னையை பொறுத்த வரை 34% சூரியனுடைய பரப்பை சந்திரன் மறைப்பதும் டெல்லியில் 94% சந்திரன் மறைப்பதையும் தெளிவாக காணலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.