மார்க்சிஸ்ட் முன்னாள் எம்எல்ஏ காலமானார்!

மார்க்சிஸ்ட் முன்னாள் எம்எல்ஏ  காலமானார்!

முன்னாள் எம்எல்ஏ கே.தங்கவேல் கொரோனா தொற்று காரணமாக காலமானார்.

மார்க்சிஸ்ட் முன்னாள் எம்எல்ஏ  காலமானார்!

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 5 லட்சத்தை நெருங்கியுள்ளது. இதில் சட்ட மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் உயிரிழந்துள்ளனர்.

மார்க்சிஸ்ட் முன்னாள் எம்எல்ஏ  காலமானார்!

இந்நிலையில் திருப்பூர் தெற்கு தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.தங்கவேல் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார். கடந்த ஒரு வாரமாக கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கே.தங்கவேல் காலமானார். முன்னாள் எம்எல்ஏ மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினராக இருந்தவர்.