சென்னை மெட்ரோ ரயிலில் வேலை… முழு விவரம் உள்ளே!

 

சென்னை மெட்ரோ ரயிலில் வேலை… முழு விவரம் உள்ளே!

சென்னை மெட்ரோ ரயிலில் வேலைவாய்ப்புகள் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் தகுதி வாய்ந்தவர்கள் மற்றும் விருப்பமுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

சென்னை மெட்ரோ ரயிலில் வேலை… முழு விவரம் உள்ளே!

நிறுவனம் – சென்னை மெட்ரோ ரயில்
பதவி
– GM, Deputy General Manager
காலி பணியிடங்கள் – 8
கல்வித்தகுதி – பிஇ, பி.டெக், டிப்ளமோ
சம்பளம் -ரூ.90,000 முதல் 1,90,000/-
வயது வரம்பு – 40 முதல் 50 வயது வரை
பணியிடம் – சென்னை
தேர்வு முறை – நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி தேதி – ஜூன் 4
விண்ணப்பிக்க – https://chennaimetrorail.org/
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி – Joint General Manager (HR),
Chennai Metro Rail Limited Cmrl Depot, Admin
Building, Poonamallee High Road, Koyambedu, Chennai – 600 107.

சென்னை மெட்ரோ ரயிலில் வேலை… முழு விவரம் உள்ளே!

நிறுவனம் – சென்னை மெட்ரோ ரயில்
பதவி – GM, Manager
காலி பணியிடங்கள் – 11
கல்வித்தகுதி – இளங்கலை பட்டப்படிப்பு
வயது வரம்பு – 38 முதல் 50 வயது வரை
பணியிடம் – சென்னை
தேர்வு முறை – நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி தேதி – ஜூன் 2
விண்ணப்பிக்கhttps://chennaimetrorail.org/
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி – Joint General Manager (HR),
Chennai Metro Rail Limited Cmrl Depot, Admin
Building, Poonamallee High Road, Koyambedu, Chennai – 600 107.