மாநிலத் தனித்துவத்தை வடக்குவரை எதிரொலித்த ஆளுமை; கருணாநிதியை புகழும் கமல்

மாநிலத் தனித்துவத்தை வடக்குவரை எதிரொலித்த ஆளுமை; கருணாநிதியை புகழும் கமல்

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 98வது பிறந்த நாள் இன்று. இதை முன்னிட்டு பல்வேறுகட்சி தலைவர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மாநிலத் தனித்துவத்தை வடக்குவரை எதிரொலித்த ஆளுமை; கருணாநிதியை புகழும் கமல்

’’அறிஞர் அண்ணாவின் கொள்கையான மாநிலத் தனித்துவத்தை வடக்குவரை எதிரொலித்த ஆளுமை; தானின்றி தமிழ்நாட்டின் அரசியல் அசைவுகள் இல்லையென இறுதிவரை இருத்திக்காட்டியவர் கலைஞர் கருணாநிதி. அவர்தம் பிறந்த நாளின் அவரது உறுதிகொண்ட நெஞ்சை நினைவுகூர்வோம்.’’என்று வாழ்த்து தெரிவித்திருக்கிறார் மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன்.