கல்யாணத்திற்கு போன பெண்கள் -பின் தொடர்ந்த ஆண்கள் -அடுத்து நடந்த விபரீதம் .

திருமண விழாவில் கலந்து கொள்ள சென்ற இரு டீனேஜ் பெண்களை பல வாலிபர்கள் தூக்கி சென்று பலாத்காரம் செய்த கொடுமை நடந்துள்ளது

19-6-2021 – செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்கும்!

பிலவ வருடம் I ஆனி 5 I சனிக்கிழமை I ஜூன் 19, 2021 இன்றைய...

கேட்ட கணவன் -மறுத்த புது மனைவி -அடுத்து நடந்த விபரீதம்

வரதட்சணை தகராறில் புது மனைவியை கொன்ற கணவனை போலீஸ் கைது செய்தது .

“10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்களுடன் சான்றிதழ் வழங்க வேண்டும்”

10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்களுடன் சான்றிதழ் வழங்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.

“சிங்கங்களை தவிர வேறு எந்த வனவிலங்குகளுக்கும் கொரோனா இல்லை”

சிங்கங்களை தவிர வேறு எந்த வன விலங்குகளுக்கும் கொரோனா தொற்று இல்லை வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். உதகையில்...

பருவம் மாறி ,உருவம் மாறி கொரானா வந்தாலும் ,நம்மை உருக்குலையாமல் காக்கும் சூப்

கொரோனா மீண்டும்  வரும்போது எலும்புகளை வலிமையாக்க நீங்கள் முருங்கைக்காய் சூப் குடிக்கலாம். இதில் அதிகமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. இதில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ்...

தமிழகத்தில் 50% பயணிகளுடன் பேருந்து சேவையை தொடங்க வாய்ப்பு!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக கடந்த மாதம் 10-ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மூன்று வாரங்களாக தொடரும் ஊரடங்கில் அவ்வப்போது பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுவருகின்றன. கடந்த...

‘அறிவு இருக்கா’ன்னு யாராவது கேட்டா, கோவப்படாம இப்படி செக் பண்ணிக்கோங்க .

நமது உடல் உறுப்புகளில் மிகவும் மர்மமான உறுப்பு மூளைதான். மூளையை பற்றி நாம் ஆய்வு செய்யும்போதுகூட நாம் மூளையைத்தான் பயன்படுத்துகிறோம் என்பது சுவாரஸ்யமான விஷயம்தான். இதயத்துக்கு அடுத்தபடியாக நமது உடலில்...

சீன செயலிகளை தடை செய்ய வேண்டும்- ராமதாஸ்

சீன செயலிகளில் முதலீடு செய்பவர்கள் பணத்தை இழப்பது தடுக்கப்படாவிட்டால், பணத்தை இழந்தவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் அவலம் ஏற்படும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

நீட் தேர்வுக்குத் தயாராக வேண்டியது மாணவர்களின் கடமை – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழ்நாட்டில் இந்த நிமிடம் வரை நீட் தேர்வு நடைமுறையில் உள்ளது எனவும், மாணவர்கள் தேர்வுக்கு தயாராக வேண்டும் எனவும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மீண்டும் நம்மை முடக்கி போட வரும் கொரானா மூன்றாம் அலையை ,அடக்கி வைக்கும் அதிமதுரம்

தற்காலங்களில் உலகெங்கிலும் கொரானா மூன்றாம் அலைகள் உருவாகி வருகிறது. சித்த மருத்துவம், ஆயர்வேதம் போன்ற முறைகளை நாடி மேலை நாட்டவர்களே நம் நாட்டிற்கு வரும் போது, மக்கள் ரசாயனங்கள் மிகுந்த ஆங்கில...

வால் தனம் செய்யும் பிள்ளைகளின் வாலை ஒட்ட நறுக்க, இந்த உணவை கிட்ட சேர்க்காதிங்க.

குழந்தைகள் என்றால் நிச்சயம் சுட்டித்தனம் செய்வார்கள். ஆனால் அந்த சுட்டித்தனமே அளவுக்கு அதிகமானால், அவர்கள் மீது கோபம் தான் அதிகரிக்கும். சில குழந்தைகள் சிறுவயதிலிருந்தே...

கண்ட நேரத்துல ,கண்ட இடத்துல சாப்பிடுறவங்க குடல் கண்டமாகாமல் காக்க சில டிப்ஸ்

தற்போதைய ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கத்தால் நிறைய பேர்கள் பெருங்குடல் தொற்றை சந்திக்கின்றனர். பெருங்குடலில் புண் ஏற்படுவதைத் தான் பெருங்குடல் அழற்சி என்கிறார்கள்....

5 தினங்களில் ரூ.3.72 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்.. சென்செக்ஸ் 130 புள்ளிகள் வீழ்ச்சி

இந்திய பங்குச் சந்தைகளில் இந்த வாரம் பங்கு வர்த்தகம் ஒட்டு மொத்த அளவில் சரிவை சந்தித்தது. கடந்த 5 வர்த்தக தினங்களில் சென்செக்ஸ் 130 புள்ளிகள் குறைந்தது.

திமுக ஊராட்சி மன்ற தலைவருக்கு வீடு புகுந்து கொலை மிரட்டல்

மதுரை விக்கிரமங்கலம் அருகே ஆக்கிரமிப்பு நிலத்தை அகற்றிய திமுக ஊராட்சி மன்றத் பெண் தலைவர் வீட்டிற்குள் ஐந்திற்கும் மேற்பட்ட மர்ம நபர்கள் பயங்கர ஆயுதங்களுடன் சென்று வீடு, கார் மீது...

2 மாத குழந்தை தண்ணீர் தொட்டியில் வீசி கொலை

தெலுங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் அப்துல்லாபூர்மேட் மண்டலம் அனாஜ்பூரில் 2மாத குழந்தையை தண்ணீர் தொட்டியில் வீசி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

மேகதாது அணை கட்டும் முடிவை கைவிட வேண்டும் – முதல்வர் ஸ்டாலின்

மேகதாது அணை கட்டும் முடிவை நிறுத்த வேண்டும் என கர்நாடக அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். மத்திய...

வரும் 21 ஆம் தேதி திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்!

ஜூன் 21 ஆம் தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக சட்டமன்ற கூட்டம் நடைபெறவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து...

“என்ன நண்பா… ஃபர்ஸ்ட் லுக்கா?” தளபதி 65 அப்டேட்

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் அவரது 65-வது படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்தது. அடுத்தகட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்த திட்டமிட்டு இருந்த நிலையில், கொரோனா...

WTC Final- இன்றைய போட்டி ரத்து!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிப் போட்டி இங்கிலாந்தில் உள்ள சவுத்தாம்ப்டன் நகரில் இன்று நடைபெறவிருந்த நிலையில், மழை குறுக்கிட்டதால் போட்டி ரத்து செய்யப்பட்டது.

8,633 ஆக குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 2கோடியே 98லட்சத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது. 3லட்சத்து 83ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை உயிரிழக்க செய்துள்ளது இந்த கொடிய வகை வைரஸ்.

வண்டலூர் உயிரியல் பூங்காவில் மேலும் 4 சிங்கங்களுக்கு கொரோனா!

சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள 9 சிங்கங்களுக்கு இந்த மாத தொடக்கத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டதாக பூங்கா நிர்வாகம் அறிவித்தது. அவற்றில் 9 வயதான நீலா என்ற பெண்...

புனேவில் இருந்து 4.80லட்சம் தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்தன

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் தொடர்ந்து அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் பாரத் பயோடெக் நிறுவனத்தால் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கோவேக்சின்...

மாணவிகளுக்கு மூளைசலவை செய்து சிவசங்கர் பாபாவுக்கு விருந்தாக்கிய சுஷில் ஹரி பள்ளி ஆசிரியை கைது

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கேளம்பாக்கத்திற்கு அருகே உள்ள தனியார் சர்வதேச உண்டு உறைவிடப் பள்ளி சுஷில் ஹரி பள்ளி. சிவசங்கர் தன்னை கிருஷ்ணரின் அவதாரம் என்றும், வாழும் கடவுள் என்றும்...

கருப்பு பூஞ்சை பயங்கரம்: 2 சிறுமிகள்,1 சிறுவனின் கண்கள் அகற்றம்

கருப்பு பூஞ்சை நோயின் பயங்கரத்தினால் இரண்டு சிறுமிகள் மற்றும் ஒரு சிறுவன் என மூன்று பேரின் கண்கள் அகற்றப்பட்டுள்ளன. 4,6,14 ஆகிய வயதுடைய மூன்று பேருக்கும் கண்கள் அகற்றப்பட்டுள்ளதாக மும்பை...

தமிழகத்தில் நாளை மறுதினம் முதல் ரயில்கள் இயக்கம்

தமிழகத்தில் நாளை மறுதினம் 20ம் தேதி முதல் ரத்து செய்யப்பட்டிருக்கும் 10 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்திருக்கிறது.

‘திமுக ஆட்சியில்’ தமிழகம் மீண்டும் இருளில் மூழ்கத் தொடங்கியுள்ளது – முன்னாள் அமைச்சர் விமர்சனம்!

திமுக ஆட்சியில் தமிழகம் மீண்டும் இருளில் மூழ்கத் தொடங்கியிருப்பதாக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி குற்றஞ்சாட்டியுள்ளார். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் மக்களுக்கு இலவச அரிசி மற்றும் மளிகை...

மோடியின் செல்வாக்கு 66%ஆக சரிந்தது; ஆனாலும் முதலிடத்தில்!

செல்வாக்கு மிகுந்த உலக தலைவர்கள் பட்டியலில் பிரதமர் நரேந்திரமோடியின் மதிப்பீடு சரிந்தது. ஆனாலும், பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். மார்னிங்...

அன்னூரில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை – பேக்கரி ஊழியர்கள் 2 பேர் கைது!

கோவை கோவை மாவட்டம் அன்னூரில் பேக்கரி ஊழியரின் மனைவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த, 2 ஊழியர்களை போலீசார் கைதுசெய்தனர். திருச்சி...

சிவசங்கர் பாபா உடல்நிலையில் முன்னேற்றமில்லை… சென்னைக்கு மாற்றம்!

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா பாலியல் வழக்கில் சிக்கினார். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு...

என்ன செஞ்சாலும்… என்னையும் தொண்டர்களையும் பிரிக்க முடியாது : கதிகலங்க வைக்கும் சசிகலா!

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்துவிட்டு வெளியே வந்த சசிகலா, அதிமுகவை அதிர வைப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அரசியலில் இருந்து விலகுவதாக திடீர் அறிவிப்பை வெளியிட்டு...

தீவிர சிகிச்சை பிரிவில், கவச உடையில் நோயாளிகளை சந்தித்த ஈரோடு ஆட்சியர்!

ஈரோடு பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள கொரோனா நோயாளிகளிடம் கவச உடை அணிந்து சென்று ஆட்சியர் கிருஷ்ணன் உண்ணி குறைகளை கேட்டறிந்தார்.

சென்செக்ஸ் 21 புள்ளிகள் உயர்ந்தது… முதலீட்டாளர்களுக்கு ரூ.93 ஆயிரம் கோடி நஷ்டம்

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் ஏற்ற இறக்கமாக இருந்தது. சென்செக்ஸ் புள்ளிகள் 21 உயர்ந்தது. இந்திய பங்குச் சந்தைகளில்இன்று காலையில் பங்கு வர்த்தகம்...

காவலர்களுக்கு ஊக்கத்தொகை : ரூ.58.59 கோடி நிதி ஒதுக்கீடு செய்தார் முதல்வர் ஸ்டாலின்!

கொரோனா காலத்தில் தங்கள் உயிரையும் பணயம் வைத்து பணியாற்றி வரும் முன்கள பணியாளர்களுக்கு மரியாதை அளிக்கும் வகையில் முதல்வர் மு.க ஸ்டாலின் ஊக்கத்தொகை அறிவிப்பை வெளியிட்டு வருகிறார். கொரோனாவால் உயிரிழக்கும்...

தமிழக அரசு அதற்கு அனுமதி வழங்கக் கூடாது – ஓபிஎஸ் கோரிக்கை!

எண்ணெய் கிணறுகள் அமைக்க அரசு அனுமதி அளிக்கக் கூடாது என எதிர்க்கட்சித் துணை தலைவர் ஓபிஎஸ் கோரிக்கை விடுத்துள்ளார். ஹைட்ரோகார்பன் எடுக்க கண்டுபிடிக்கப்பட்ட சிறிய எண்ணெய்...

இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்து சிறுவன் பலி!

கன்னியாகுமரி குமரி மாவட்டம் சின்னமுட்டம் தூண்டில் வளைவு பாலத்தில் இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்து 15 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார்.

மூன்றாவது அலை குழந்தைகளை பாதிக்காது – ஆய்வில் வெளியான தகவல்!

கொரோனா மூன்றாம் அலை குழந்தைகளை பாதிக்காது என எய்ம்ஸ் நடத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனோ வைரஸ் இரண்டாம் அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிட்டது....

டாஸ்மாக் மதுபானங்களின் விலையை 30% வரை உயர்த்த முடிவு

டாஸ்மாக் கடைகளின் வருமானத்தினால்தான் அரசாங்கமே இயங்குகிறது என்று பலரும் சொல்கின்ற அளவுக்கு கோடி கோடியாக வசூலை குவிக்கிறது டாஸ்மாக் கடைகள். அப்படி இருந்தும் அடிக்கடி மதுபானங்களின் விலை உயர்த்தப்படுகிறது.

சிவசங்கர் பாபாவின் அறைக்கு சீல் : பெண் பக்தர்களிடம் தீவிர விசாரணை!

பாலியல் புகாரில் கைதான சிவசங்கர் பாபாவின் 3 பெண் பக்தர்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிவசங்கர்...

அதிக லாப ஆசை காட்டும் சீன செயலிகள்..முதலீடு செய்த பணத்தை திரும்பப் பெறமுடியுமா?

மக்களை ஏமாற்றுவதையே பிழைப்பாகக் கொண்ட நிறுவனங்கள் புதுப்புது வடிவங்களில் மக்களை ஏமாற்றி வருகின்றன. அந்த வகையில் சில சீன நிறுவனங்கள், இந்தியாவில் நிழல் நிறுவனங்களைத் தொடங்கி, அதன் செயலிகள் மூலம்...

சொத்து தகராறில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை!

தென்காசி தென்காசி அருகே மாமனார், மாமியார் கொடுமைப் படுத்தியதால் மனமுடைந்த பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். சிவகங்கை மாவட்டம் மானாமதுரை...

தொடரும் உறவு இது! நெஞ்சுக்கு நெருக்கமாக உணர்ந்தேன் : மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி

சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி சந்திப்பு குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சியான பதிவை பதிவிட்டுள்ளார். தமிழக...

ஒவ்வொரு மாதமும் 10ம் தேதிக்குள்.. முதல்வர் போட்ட அதிரடி உத்தரவு

ஏழை, எளியோருக்கு ஊரடங்கு நிவாரணமாக 14 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பினை ரேசன் கடைகள் மூலமாக விநியோகம் செய்ய ஏற்பாடு செய்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். அதன்படி தமிழகம் முழுவதும் ரேசன்...

சிவசங்கர் பாபா அரசு மருத்துவமனையில் அனுமதி!

சென்னை கேளம்பாக்கத்தில் இயங்கிவரும் சுஷில் ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபாவுக்கு எதிராக அப்பள்ளியின் முன்னாள் மாணவிகள் பாலியல் புகார் அளித்தனர். அந்தப் புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ்...

நல வாரியத்தில் பதிவு செய்யாத திருநங்கைகளுக்கும் ரூ.4 ஆயிரம் நிதியுதவி!

கொரோனா ஊரடங்கு கால நிவாரணமாக தமிழக அரசு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூபாய் 4 ஆயிரம் வழங்கி வருகிறது. நலவாரியத்தில் பதிவு செய்த திருநங்கைகளுக்கும் நிதி உதவி வழங்கப்படுகிறது. முதல்...

10ஆம் வகுப்பு சான்றிதழில் மதிப்பெண் தேவை : ஓபிஎஸ் கோரிக்கை!

பத்தாம் வகுப்பு சான்றிதழ்களில் ஏதாவது ஒரு வழிமுறையை பின்பற்றி மதிப்பெண்கள் இடம் பெற வழிவகை செய்ய வேண்டும் என ஓபிஎஸ் கோரிக்கை வைத்துள்ளார்.

கர்ப்பிணி மனைவியின் வயிற்றை கிழித்து கருவை கலைத்த கணவன்: விஜயாப்புரத்தை உலுக்கி எடுத்த சம்பவம்

மூன்றாவதாக பிறக்கப்போகும் குழந்தையும் பெண் குழந்தைதான் என்று தெரியவந்ததால், கர்ப்பிணி மனைவியின் வயிற்றை கத்தியால் கிழித்து கருவை கலைத்த கணவனின் செயலால் அதிர்ந்து போயிருக்கிறார்கள் விஜயாப்புரா மக்கள்.

“அடிப்பாவி ,பேசிட்டிருக்கும்போதே கத்தியால் குத்திட்டியே” -மனைவியால் கணவனுக்கு நேர்ந்த நிலை

குடும்ப தகராறில் ஒரு கணவனை குத்தி கொன்ற மனைவியை போலீசார் கைது செய்ய தேடி வருகின்றனர் ஹரியானா மாநிலம் குருகிராமின்...

சட்டப்பேரவை நிகழ்வுகள் நேரடி ஒளிபரப்பா? – சபாநாயகர் அப்பாவு விளக்கம்!

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றதை தொடர்ந்து மு.க ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்றார். ஸ்டாலின் பதவியேற்று அதே நாளில் 33 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். சபாநாயகராக...

இந்த மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு !

தென்மேற்கு பருவக் காற்றின் காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், எஞ்சிய மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும்...

மரத்தின் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இருவர் பலி!

தேனி தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே மரத்தின் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தனர். தேனி மாவட்டம் சின்னமனூர்...

“பொம்பளை புள்ளைய தவிர, உன் வயித்துல வேறெதுவும் பொறக்காதா” -கடுப்பான கணவர் என்ன செஞ்சார் பாருங்க

வீட்டில் வைத்தே மனைவியின் வயிற்றிலிருந்த பெண் குழந்தையை , கத்தியால் அறுத்து கருவை கலைத்த தொழிலாளியை தேடி வருகின்றனர்

ஆபாசப்பேச்சால் வந்த ரூ.4 கோடி பணம்; பப்ஜி மதனின் வங்கிக் கணக்கு முடக்கம்!

தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டை யூடியூபில் லைவ் ஸ்ட்ரீமிங் செய்து பணம் சம்பாதித்து வந்தவர் மதன். லைவ் ஸ்ட்ரீமிங்கின் போது மதன் ஆபாசமாக பேசுவதாக சைபர் கிரைம் போலீசில் 150க்கும்...

சசிகலாவிடம் பேசினால் இதுதான் தண்டனை : அதிமுக கூட்டத்தில் தீர்மானம்!

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருந்த சசிகலா கடந்த பிப்ரவரி மாதம் விடுதலையானார். சசிகலாவின் வருகை அரசியலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என பலரும் அறிந்து வைத்திருந்த நிலையில் சசிகலாவை அதிமுகவில்...

பாலியல் தொல்லை அளித்த கொளுந்தனாரை வெட்டிக் கொன்ற அண்ணி!

திருவண்ணாமலை செங்கம் அருகே கணவர் இல்லாதபோது, தனக்கு பாலியல் தொல்லை அளிக்க முயன்ற கொளுந்தனாரை, அண்ணி வெட்டிக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நீட் தேர்வு இப்போது தான் வந்தது போல ஓபிஎஸ் பேசுகிறார் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் விமர்சனம்!

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் பிரதமர் மோடியை நேற்று டெல்லியில் சந்தித்து பேசினார். தமிழகத்திலுள்ள பிரச்னைகள் குறித்து மோடியிடம் ஸ்டாலின் எடுத்துரைக்க வேண்டும் என பல அரசியல் தலைவர்கள் தெரிவித்தனர்....

“உல்லாசமா இருக்கலாம்னுட்டு எல்லாத்தையும் உருவிட்டு ஓடிட்டாளே “-நிர்வாணமாக கிடந்த தொழிலதிபர் .

ஒரு தொழிலதிபரை நிர்வாணமாக்கி மிரட்டி ஒரு பெண் பணம் கேட்டதால் அவர் தற்கொலை செய்து கொண்டார் டெல்லிக்கு அருகிலுள்ள ஹரியானாவின்...

21-ம் தேதி முதல் பேருந்துகளை இயக்க திட்டம்

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக கடந்த மாதம் 10-ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கின் காரணமாக பொது போக்குவரத்து முடங்கியது. இதன் பின்னர் ஊரடங்கில் பல்வேறு...

முதல்வர் ஸ்டாலினுடன் சந்திப்பு… ராகுல் காந்தி ட்வீட்!

தமிழகத்தை வளமான மாநிலமாக உருவாக்க திமுகவுடன் காங்கிரஸ் இணைந்து செயல்படும் என காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார். தமிழக முதல்வராக முதன்முறையாக டெல்லி சென்ற...

“10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்களுடன் சான்றிதழ் வழங்க வேண்டும்”

10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்களுடன் சான்றிதழ் வழங்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.

“சிங்கங்களை தவிர வேறு எந்த வனவிலங்குகளுக்கும் கொரோனா இல்லை”

சிங்கங்களை தவிர வேறு எந்த வன விலங்குகளுக்கும் கொரோனா தொற்று இல்லை வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். உதகையில்...

பருவம் மாறி ,உருவம் மாறி கொரானா வந்தாலும் ,நம்மை உருக்குலையாமல் காக்கும் சூப்

கொரோனா மீண்டும்  வரும்போது எலும்புகளை வலிமையாக்க நீங்கள் முருங்கைக்காய் சூப் குடிக்கலாம். இதில் அதிகமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. இதில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ்...

இங்கும் யாருக்கும் வெட்கமில்லை…விளாசும் ராமதாஸ்

வெட்கமில்லை… இங்கு யாருக்கும் வெட்கமில்லை. மேற்கு வங்க அரசியலில் Reverse Migration!என்று 24.5.2021 அன்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் பாமக நிறுவனர் ராமதாஸ்.

ஆபாசமாக பேசி ரூ.4 கோடி சம்பாதித்த மதன்… புகழ்ந்து பேச ரூ.5 லட்சம் வரை சம்பளம்!!

ஆபாச யுடியூபர் மதனின் சொகுசு கார்கள் மற்றும் ட்ரோன் கேமராக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டு யூடியூப்பில் லைவ் ஸ்ட்ரீமிங்...

விலைவாசி உயர்வை தமிழக அரசு குறைக்க வேண்டும் : எல்.முருகன்

விண்ணை முட்டும் விலைவாசி உயர்வை தமிழக அரசு குறைக்க வேண்டும் என்று பாஜக தலைவர் எல்.முருகன் கூறியுள்ளார். இந்நிலையில்...

திருச்சியில் கிணற்றில் குதித்து பெண் தற்கொலை!

திருச்சி திருச்சி கே.கே.நகர் அருகே பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி கே.கே.நகர்...

‘’பொறுக்கிகள் போராளிகளைக் கொல்லமுடியும்.. வெல்லமுடியாது’’-திருமாவளவன்

ஜூன் 18, தம்பி முடக்காத்தான் பாண்டியன் நினைவு நாள். சாதி ஒழிப்புக் களத்தில் சாவு கண்ட போராளி; தம்பி முடக்காத்தான் பாண்டியனுக்கு செம்மாந்த வீரவணக்கம் என்று தெரிவித்துள்ளார் விடுதலை சிறுத்தைகள்...

பேராபத்தை ஏற்படுத்தும் உருமாறிய புதிய வகை கொரோனா : 29 நாடுகளில் கண்டுபிடிப்பு!

உலக சுகாதார அமைப்பு லாம்ப்டா என்ற உருமாறிய கொரோனா வகை 29 நாடுகளில் அடையாளம் காணப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது. குறிப்பாக தென் அமெரிக்கா இந்த வைரஸ் உருவாகியுள்ளதாக தெரிகிறது. பெருவில்...

காலில் விழுந்து கெஞ்சிய பப்ஜி ‘மதன்’ … முன்ஜாமீன் மனு தள்ளுபடி!

தருமபுரியில் பப்ஜி மதன் கைது செய்யப்பட்டதால் அவரது முன்ஜாமீன் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பப்ஜி விளையாட்டை சொல்லிக் கொடுக்கும் யூடியூப் சேனலை நடத்தி வந்த...

காரில் மும்பை வரை அந்த பெண்ணுடன்..கனிமொழி உருக்கம்

காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட மகளிர் தொண்டர் அணி அமைப்பாளரும், ஒழலூர் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவருமான O.E.ஈஸ்வரி மறைவுச் செய்தி அறிந்து வருந்தினேன். ஓய்வறியாது கழகப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்...

பந்தலூர் அருகே காட்டுயானை தாக்கி தொழிலாளி பலி!

நீலகிரி நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே காட்டுயானை தாக்கி தேயிலை தோட்ட தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். நீலகிரி மாவட்டம் பந்தலூர் தலுகா...

தமிழகத்தில் கூடுதல் தளர்வுகள்? முதல்வர் ஸ்டாலின் நாளை ஆலோசனை!!

தமிழ்நாட்டில் ஊரடங்கை நீட்டிப்பது மற்றும் புதிய தளர்வுகளை வழங்குவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில்...

தழுதழுத்த குரலில் கெஞ்சிய சிவசங்கர் பாபா: 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி திட்டம்!

பாலியல் வழக்கில் கைதாகியுள்ள சிவசங்கர் பாபாவை காவலில் எடுத்து விசாரிப்பதற்காக சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர். சென்னை கேளம்பாக்கத்தில் இயங்கிவரும்...

ஆபாசப்பேச்சு… போலீசாருக்கு சவால் : தலைமறைவாக இருந்த ‘பப்ஜி மதன்’ கைது!

யூடியூப் சேனலில் ஆபாசமாக பேசிய வழக்கில் தேடப்பட்டு வந்த பப்ஜி மதனை தனிப்படை போலீசார் கைது செய்தனர். பப்ஜி எப்படி என்பது குறித்து லைவ் ஸ்ட்ரீமிங்...

ஐ.டி நிறுவன ஊழியர் வீட்டில் 63 சவரன் நகைகள், ரூ.50 ஆயிரம் பணம் கொள்ளை!

கிருஷ்ணகிரி ஓசூர் அருகே ஐ.டி நிறுவன ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 63 சவரன் நகைகள், 2 கிலோ வெள்ளி மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்கப்பணத்தை...

‘கந்துவட்டி செயலிகளிடம் சிக்கி பொதுமக்கள் தற்கொலை’ சீன செயலிகளை தடை செய்க!

சீன செயலிகளை இயக்கும் நிறுவனங்கள் மற்றும் அவற்றின் மோசடிக்கு துணையாக இருப்பவர்கள் அனைவரையும் கண்டுபிடித்து கைது செய்ய வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து கூறியுள்ள...

#BREAKING: சோனியா காந்தியுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!

தமிழக முதல்வராக முதல் முறையாக மு.க ஸ்டாலின் நேற்று டெல்லி சென்றார். காலை 10 மணிக்கு தனி விமானம் மூலம் டெல்லி சென்றடைந்த மு.க ஸ்டாலின் டெல்லியில் கட்டப்பட்டு வரும்...

நடிகை சுவாதிலேகா சிகிச்சை பலனின்றி காலமானார்

பழம்பெரும் நடிகை சுவாதிலேகா சென்குப்தா(71) உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலாமானார். சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட அவர் கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில்...

ஆளுநருடன் சபாநாயகர் அப்பாவு திடீர் சந்திப்பு!

தமிழக ஆளுநர் பன்வாரிலாலை காலை 10.30 மணிக்கு சந்திக்கிறார் சபாநாயகர் அப்பாவு. தமிழகத்தில் கொரோனா காரணமாக வருகின்ற 21...

ரூ.35 ஆயிரத்தில்… தொடர்ந்து சரியும் தங்கம் விலை!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.45 குறைந்துள்ளது. பொதுமுடக்கத்தின் போது தொழில்துறையில் நிலவும் தேக்கத்தால் தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரிக்கும். இதனால், தங்கத்தின் தேவை...

2 ஆயிரத்துக்குக் கீழ் குறைந்த கொரோனா மரணம் : ஆறுதல் அளிக்கும் சுகாதாரத்துறை ரிப்போர்ட்!

இந்தியாவில் கொரோனா வைரஸால் ஏற்படும் மரணங்கள் 2 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை பெரும் பாதிப்பை...

கோயில் நகைகள் பற்றிய விவரங்களை இணையத்தில் வெளியிட முடியாது : அமைச்சர் சேகர் பாபு

கொரோனாவால் ஒரு உயிர்கூட பறிபோகாத நிலை வரும் போது தமிழகத்தில் கோயில்கள் திறக்கப்படும் என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் மணிகண்டனை பிடிக்க 2 தனிப்படை!

அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் திருமணம் செய்துகொள்வதாக...

ம.க.ஸ்டாலினை கொலை செய்ய திட்டம் : பாமக நிர்வாகி உள்பட 4 பேர் கைது!

வன்னியர் சங்க மாநில துணைத் தலைவர் ம.க.ஸ்டாலினை கொலை செய்ய திட்டமிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வன்னியர் சங்க...

பிரபல நடிகையின் மகன் கொரோனாவுக்கு பலி

பிரபல நடிகை கவிதாவின் மகன் சாய் ரூப் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கவிதாவின் கணவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் இருந்து வருகிறார்.

கனரக வாகனங்களுக்கான ஆவணங்களை புதுப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!

அனைத்து கனரக வாகனங்களுக்கான தகுதி சான்றுகள், ஆவணங்களை புதுப்பிக்க செப்.30 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. வாகனங்களில் இலகுரக வாகனம், மத்திய ரக வாகனம் ,கனரக வாகனம்...

ஒரு ஊசிமருந்து ரூ.22 கோடி; 2வயது சிறுமிக்கு வந்த நிலை

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் காந்திநகரை சேர்ந்தவர் சதீஷ்குமார்(வயது28). இவரது மகள் மித்ரா(வயது2) முதுகு தண்டுவட தசை நார் சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த சிறுமி தானாக குனிய முடியாது நிமிரவும்...

கொரோனாவிலிருந்து மீண்டவர்களுக்கு எச்சரிக்கை தேவை : மருத்துவர் வல்லுநர் குழு

கருப்பு பூஞ்சை தாக்கம் குறித்து ஆராய அமைக்கப்பட்ட மருத்துவ வல்லுநர் குழு தமிழக அரசிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

களிசாப்பிட்ட சசிகலா… விளாசித்தள்ளிய சி.வி.சண்முகம்

அதிமுகவை கைப்பற்றி விட வேண்டும் என்று அக்கட்சி தொண்டர்களிடம் தொலைபேசி மூலமாக பேசி ஆதரவு திரட்டி வருகிறார் சசிகலா. இதனால் சசிகலாவிடம் பேசியவர்களை கூண்டோடு நீக்கம் செய்துள்ளனர் எடப்பாடி பழனிச்சாமியும்,...

சோனியா காந்தி, ராகுலை இன்று சந்திக்கிறார் முதல்வர் ஸ்டாலின்

டெல்லியில் முகாமிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின் இன்று சோனியா காந்தி, ராகுல் காந்தியை சந்திக்கிறார். தமிழக முதல்வராக ஸ்டாலின் பதவியேற்ற பிறகு...

கல்வி தொலைக்காட்சியில் புதிய பாடங்கள் நாளை முதல் தொடக்கம்!

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான விலையில்லா பாடநூல்கள் வழங்கும் திட்டத்தை நாளை துவக்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த ஓராண்டுக்கு மேலாக பள்ளிகள்,...

இணைய மோசடியை தடுக்க உதவி எண் : மத்திய அரசு அறிவிப்பு!

இணைய மோசடிகளால் பணம் பறிபோவதை தடுக்க மத்திய அரசு தேசிய அளவிலான உதவி எண்ணை மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஆம்னி வேனில் கர்நாடக மதுபாக்கெட்டுகளை கடத்திய நபர் கைது!

ஈரோடு கர்நாடகாவில் இருந்து ஈரோட்டுக்கு ஆம்னிவேனில் மதுபாக்கெட்டுகளை கடத்திவந்த நபரை கைதுசெய்த போலீசார், அவரிடம் இருந்து 192 மதுபாக்கெட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.

வேளாண் சட்டங்களில் எந்த தீங்கும் இல்லை.. அமல்படுத்த விவசாயிகள் அனுமதிக்க வேண்டும்.. பா.ஜ.க. முதல்வர்

வேளாண் சட்டங்களில் எந்த தீங்கும் இல்லை அவற்றை நடைமுறைப்படுத்த விவசாயிகள் அனுமதிக்க வேண்டும் என்று ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் தெரிவித்தார். மத்திய அரசின்...

காங்கேயம் அருகே ஆக்கிரமிப்புக்கு உள்ளான ரூ.20 கோடி கோவில் நிலங்கள் மீட்பு!

திருப்பூர் காங்கேயம் அருகே தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்ட ரூ.20 கோடி மதிப்பிலான கோவில் நிலத்தை, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டனர். திருப்பூர்...

கொரோனாவால் தாயை இழந்து தவிக்கும் 5 பிள்ளைகள்… தமிழக அரசு உதவ கோரிக்கை!

கிருஷ்ணகிரி ஓசூரில் கணவரின்றி 5 பிள்ளைகளை வளர்த்து வந்த பெண் கொரோனா தொற்றால் உயிரிழந்ததால், அவரது குழந்தைகள் ஆதரவின்றி தவித்து வருவது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கோவை சித்திரைச் சாவடி தடுப்பணையில் வெள்ளப் பெருக்கு!

கோவை மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக கோவை மாவட்டம் சித்திரைச் சாவடி தடுப்பணையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

உடல் எடை குறைக்கும், எலும்பை உறுதியாக்கும் கேழ்வரகு!

1970, 80கள் வரையிலும் நம்முடைய உணவுப் பழக்கத்தில் சிறுதானியம் முக்கிய இடத்தை பிடித்திருந்தது. எப்போது தகவல் தொழில்நுட்பம் வளர்ச்சி அடையத் தொடங்கியதோ அப்போதே ஆரோக்கியமான சிறுதானிய உணவுகள் மறையத் தொடங்கின....

தொப்பூர் கணவாய் பகுதியில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதல் – மூவர் பலி!

தருமபுரி தருமபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் பகுதியில் இருசக்கர வாகனம் மீது, லாரி மோதிய விபத்தில் சேலத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர்.

கொரோனாவிலிருந்து பாதுகாக்க 6 வயது குழந்தையை தனிமைப்படுத்திய தாய்.. பாராட்டிய மோடி

தன்னால் தனது 6 வயது குழந்தை பாதிக்கப்படாது என்று குழந்தையை தனிமைப்படுத்திய உத்தர பிரதேசத்தை சேர்ந்த தாயை பிரதமர் மோடி பாராட்டியுள்ளார். காசியாபாத்தின் செக்டர்-6ல் தனது...

தற்கொலை செய்து கொள்ள போவதாக கூறிய மீரா மிதுனுக்கு போலீஸ் அட்வைஸ்!

தற்கொலை செய்து கொள்ளப்போவதாக பதிவிட்ட நடிகை மீரா மிதுனுக்கு சென்னை பெருநகர காவல்துறை சார்பில் அறிவுரை வழங்கியுள்ளது. அஜித்...

காங்கிரஸ் தனித்து போட்டியிட்டால்.. எங்க கட்சிகள் 2 இணைந்து போட்டியிடும்.. சஞ்சய் ரவுத்

மும்பை மாநகராட்சி தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிட்டால், சிவ சேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் இணைந்து போட்டியிடும் என்று சஞ்சய் ரவுத் மறைமுகமாக தெரிவித்தார். மகாராஷ்டிராவில்...

கணவர் இறந்த வேதனையில், இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!

விழுப்புரம் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கணவர் இறந்த வேதனையில், பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம்...

சர்க்கரை நோயாளிகளின் நண்பன் கொய்யா இலை!

ஏழைகளின் ஆப்பிள் என்று சொல்லும் அளவுக்கு ஆப்பிளில் இருப்பதைக் காட்டிலும் அதிக ஊட்டச்சத்து கொண்ட பழம் கொய்யா. பழம் மட்டுமல்ல அதன் இலைகளும் மருத்துவப் பயன் கொண்டது. நம்முடைய சித்த...

கிணற்றில் மூழ்கி பிளஸ் 2 மாணவர் உயிரிழப்பு!

திண்டுக்கல் திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே கிணற்றில் குளித்தபோது நீரில் மூழ்கி பிளஸ் 2 மாணவர் உயிரிழந்தார். திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு...

ஸ்டாலினின் கோரிக்கைகளை நிறைவேற்றுக! பிரதமருக்கு வைரமுத்து வேண்டுகோள்

முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் முதல் முறையாக டெல்லி சென்ற மு.க.ஸ்டாலின், இன்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். 25 நிமிடங்கள் நடந்த இந்த சந்திப்பின்போது, தமிழக நலன் சார்ந்த 30க்கும்...

மதுபோதையில் பெண் காவலரின் கையை கடித்த 2 இளைஞர்கள் கைது!

அரியலூர் ஜெயங்கொண்டம் அருகே இருசக்கர வாகனத்தில் லிஃப்ட் வழங்க மறுத்த பெண் காவலரை தாக்கிய 2 போதை இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.
TopTamilNews