இடதுசாரி, காங்கிரசிடமிருந்து கேரளாவை காப்பாற்றுங்க.. வாக்காளர்களிடம் ராஜ்நாத் சிங் வேண்டுகோள்

 

இடதுசாரி, காங்கிரசிடமிருந்து கேரளாவை காப்பாற்றுங்க.. வாக்காளர்களிடம் ராஜ்நாத் சிங் வேண்டுகோள்

இடதுசாரி மற்றும் காங்கிரசிடமிருந்து கேரளாவை காப்பாற்றுங்க என்று வாக்காளர்களிடம் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வேண்டுகோள் விடுத்தார்.

கேரளாவில் சட்டப்பேரவை தேர்தல் வரும் 6ம் தேதியன்று ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. சமீபகாலமாக கேரளாவில் வளர்ச்சி கண்டு வரும் பா.ஜ.க. இந்த தேர்தலில் கணிசமான இடங்களில் வெற்றி பெற வேண்டும் என தீவிரமாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. மேலும் தேசிய பா.ஜ.க. தலைவர்களும் அங்கு பிரசாரம் செய்து வருகின்றனர். திருச்சூரில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் அமித் ஷா பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:

இடதுசாரி, காங்கிரசிடமிருந்து கேரளாவை காப்பாற்றுங்க.. வாக்காளர்களிடம் ராஜ்நாத் சிங் வேண்டுகோள்
ஜோ பைடன்

குவாட் தலைவர்கள் சந்திப்பின்போது, பிரதமர் மோடி தலைமையின்கீழ் இந்தியா வலுவடைந்து வருகிறது என அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடன் தெரிவித்தார். இடது ஜனநாயக முன்னணி, ஐக்கிய ஜனநாயக முன்னணி மற்றும் அவற்றின் பிற்போக்கான சித்தாங்களிலிருந்து கேரளாவை காப்பாற்றுங்க மற்றும் மாநிலத்தை மீண்டும் புகழ்பெற்றதாக உருவாக்குங்க என்று உங்களை வலியுறுத்துகிறேன்.

இடதுசாரி, காங்கிரசிடமிருந்து கேரளாவை காப்பாற்றுங்க.. வாக்காளர்களிடம் ராஜ்நாத் சிங் வேண்டுகோள்
இடது ஜனநாயக முன்னணி, ஐக்கிய ஜனநாயக முன்னணி

கேரளாவுக்கு புதிய அரசியல் மாற்று தேவை என்பதை மாநிலம் நம்புகிறது. அதனை பா.ஜ.க.வால் வழங்க முடியும். இடது ஜனநாயக முன்னணி பொய்யான நம்பிக்கைகளை வழங்குவதற்கு பதிலாக அவர்களது வாக்குறுதி தொடர்பான செயல் அறிக்கையை கொண்டு வர வேண்டும். கேரளாவில் பரவலான அரசியல் வன்முறைக்கு பா.ஜ.க. முற்றுப்புள்ளி வைக்கும். சமானிய மக்களிடம் இடது ஜனநாயக முன்னணியும், ஐக்கிய ஜனநாயக முன்னணியும் தங்களது நம்பகத்தன்மை இழந்து விட்டன. ஏனெனில் அவர்களின் வார்த்தைகளுக்கும் செயல்களுக்கும் அதிக வித்தியாசம் உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.