“ரஜினி யாரையும் ஆதரிக்க மாட்டார்; மீம்ஸ் போட்டு கேலி செய்யாதீர்கள்” – வைகோ

“ரஜினி யாரையும் ஆதரிக்க மாட்டார்; மீம்ஸ் போட்டு கேலி செய்யாதீர்கள்” – வைகோ

ஆறுமுகசாமி ஆணையம் முடங்கி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என்று வைகோ எம்.பி. தெரிவித்துள்ளார்.

“ரஜினி யாரையும் ஆதரிக்க மாட்டார்; மீம்ஸ் போட்டு கேலி செய்யாதீர்கள்” – வைகோ

இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, “நடிகர் ரஜினிகாந்த் வருத்தத்தில் இந்த முடிவை எடுத்துள்ளார். அவரை புண்படுத்தி மீம்ஸ் போடுவதை, கேலி செய்வதை இளைஞர்கள் தவிர்க்க வேண்டும். சட்டமன்ற தேர்தலில் ரஜினிகாந்த் யாருக்கும் ஆதரவு அளிக்க மாட்டார்” என்றார்.

“ரஜினி யாரையும் ஆதரிக்க மாட்டார்; மீம்ஸ் போட்டு கேலி செய்யாதீர்கள்” – வைகோ

தொடர்ந்து பேசிய அவர், “ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை ஆணையம் செயல்படாமல் முடங்கிக் இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது . துணை முதல்வரே விசாரணை ஆணையத்தின் ஆஜராகவில்லை என்பது இந்த ஆணையத்தை ஏன் அமைத்தார் என்ற கேள்வியை எழுப்புகிறது. தனித்தன்மையை காக்க தமிழக சட்டமன்றத் தேர்தலில் மதிமுக தனி சின்னத்தில் தான் போட்டியிடும். தனி சின்னத்தில் போட்டியிடுவது தொடர்பாக மதிமுகவுக்கு எந்த வலியுறுத்தும் வரவில்லை ” என்று கூறியுள்ளார்.