“வேளாண் சட்டங்கள தூக்கி குப்பைல போடுங்க மோடி; விவசாயிகள இழிவுப்படுத்தாதீங்க” – ராகுல் காந்தி காட்டம்!

“வேளாண் சட்டங்கள தூக்கி குப்பைல போடுங்க மோடி; விவசாயிகள இழிவுப்படுத்தாதீங்க” – ராகுல் காந்தி காட்டம்!

மத்திய அரசு மூன்று வேளாண் சட்டங்களையும் தூக்கி குப்பையில் போட்டால் மட்டுமே விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர முடியும் என ராகுல் காந்தி பேசியுள்ளார்.

“வேளாண் சட்டங்கள தூக்கி குப்பைல போடுங்க மோடி; விவசாயிகள இழிவுப்படுத்தாதீங்க” – ராகுல் காந்தி காட்டம்!

டெல்லியில் விவசாயிகள் போராட்டம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள து. இச்சூழலில் உத்தரப் பிரதேச மாநில அரசும், மத்திய அரசும் அராஜகப் போக்கை கையிலெடுத்துள்ளதாக பல்வேறு அரசியல் கட்சியினர் குற்றஞ்சாட்டிவருகின்றனர். தற்போது விவசாயிகளின் போராட்டம், வன்முறை, செங்கொட்டை கொடி ஏற்றப்பட்ட விவகாரம் ஆகியவை குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் பேசியுள்ளார்.

“வேளாண் சட்டங்கள தூக்கி குப்பைல போடுங்க மோடி; விவசாயிகள இழிவுப்படுத்தாதீங்க” – ராகுல் காந்தி காட்டம்!

அதில் அவர், “விவசாயிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்துவதற்குப் பதிலாக மத்திய அரசு இழிவுப்படுத்துவதிலேயே குறியாக இருக்கிறது. பிரதமருக்கு விவசாயிகளின் போராட்டம் ஒரு பொருட்டல்ல. ஏனெனில், அவர் ஒரு சிலருக்காக மட்டுமே பிரதமரகா இருக்கிறார். விவசாயிகள் பின்வாங்குவார்கள் என்று தப்புக்கணக்கு போட வேண்டாம். தற்போது ஹரியானா, பஞ்சாப், உபி விவசாயிகள் மட்டுமே வேளாண் சட்டங்கள் குறித்து அறிந்திருக்கிறார்கள்.

“வேளாண் சட்டங்கள தூக்கி குப்பைல போடுங்க மோடி; விவசாயிகள இழிவுப்படுத்தாதீங்க” – ராகுல் காந்தி காட்டம்!

அவர்களைப் போல பல மாநில விவசாயிகளும் அறிந்துகொண்டால் நாடு முழுவதும் போராட்டம் தீவிரமாகும். போராட்டத்தை இத்துடன் முடித்துவைக்க வேண்டும். போராட்டம் தொடர்ந்தால் நாட்டின் நிலைத்தன்மை பாதிக்கப்படும். அதற்கு ஒரே வழி மூன்று வேளாண் சட்டங்களையும் தூக்கி குப்பையில் போடுவது மட்டுமே. தற்காலிக நிறுத்தம் இல்லாமல் மொத்தமாக மத்திய அரசு வாபஸ் வாங்க வேண்டும்” என்றார்.

“வேளாண் சட்டங்கள தூக்கி குப்பைல போடுங்க மோடி; விவசாயிகள இழிவுப்படுத்தாதீங்க” – ராகுல் காந்தி காட்டம்!

விவசாயிகளைச் செங்கோட்டைக்குள் நுழைய அனுமதித்தது யார்? அவர்களை உள்ளே நுழைய வைத்ததின் நோக்கம் என்ன? ஏன் அவர்கள் நுழையும்போது காவல் துறையினர் தடுக்க முன்வரவில்லை? இதுபோன்ற கேள்விகளுக்கு உள்துறை அமைச்சர் பதில் கூற வேண்டும் என்றும் ராகுல் காந்தி பேசினார்.