“பாப்பா லட்டு தின்ன ஆசையா ?”ஸ்வீட் ஆசை காமித்து சிறுமியை பல மாதங்களாக சீரழித்த வாலிபர் ..

பஞ்சாபின் பாட்டியாலா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் சமண பிளாக் பகுதியில் வயல்வெளியில் கூலி வேலை செய்யும் தொழிலாளர்கள் தங்களது 9 வயது மகளை வீட்டில் தனியே விட்டுவிட்டு தினமும் வயல்வெளிக்கு வேலைக்கு செல்வது வழக்கம் .அப்படி சென்ற வாரம் கணவன் மனைவி இருவரும் வேலைக்கு சென்றபோது சிறுமி மட்டும் வீட்டில் தனியே இருந்தார் .

அப்போது பக்கத்து வீட்டை சேர்ந்த 22 வயது வாலிபர் தனியே இருந்த சிறுமியிடம் “ஸ்வீட் தருகிறேன் வா” என்று தனியே அழைத்து சென்று அவரை பல மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் .இந்த விஷயத்தை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாக சிறுமியினை மிரட்டியுள்ளார் .இதனால் பயந்த சிறுமி வீட்டில் சொல்லாமல் பல மாதங்களாக இந்த விஷயத்தை மறைத்துள்ளார் .
ஒரு நாள் சிறுமி வலியால் துடித்தபோது அவரை அவரின் பெற்றோர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்ததில் அவர் பல மாதங்களாக பாலியல் பலத்காரத்துக்குள்ளான விஷயம் வெளியே தெரிந்தது ,பிறகு சாம்னா போலீஸ் தீவிரமாக விசாரித்து சிறுமியை பாலத்காரம் செய்த பக்கத்து வீட்டு வாலிபரை போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனர் .இப்போது சிறுமிக்கு கொரானா பரிசோதனையும் மேலும் பல பரிசோதனை செய்ய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .

 

- Advertisment -

Most Popular

சீன விவகாரத்தில் நேரு செய்த அதே தவறுகளை மோடியும் செய்துள்ளார்…. சிவ சேனா குற்றச்சாட்டு..

சிவ சேனாவின் முக்கிய தலைவர்களில் ஒருவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சஞ்சய் ரவுத் அண்மையில் அளித்த பேட்டியில் கூறியதாவது: சீனாவுடனான நமது உறவுகள் பாகிஸ்தானை காட்டிலும் எப்போதும் மிகவும் கவலைக்குரியது. மறைந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ்...

மக்களுக்காக குரல் கொடுப்பதால் பிரியங்கா காந்தி மீது தனிப்பட்ட தாக்குதல்.. பா.ஜ.க. அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

டெல்லியில் லோதி சாலையில் உள்ள பங்களாவில் வசித்து வரும் சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தியை ஆகஸ்ட் 1ம் தேதிக்குள் அங்கியிருந்து வெளியேறும்படி பிரியங்கா காந்திக்கு மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்புற...

மத்திய பிரதேச அமைச்சரவையில் திறமையான பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களுக்கு இடமில்லை… கொளுத்தி போடும் கமல் நாத்

மத்திய பிரதேசத்தில் முதல்வா சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி செய்து வருகிறது. இந்நிலையில் நேற்று முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தனது அமைச்சரவையை இரண்டாவது முறையாக விரிவாக்கம் செய்தார். நேற்று...

குடிமக்களை பாதுகாப்பதில் எடியூரப்பா அரசு தோற்று விட்டது… கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி குற்றச்சாட்டு

கர்நாடகாவில் முதல்வர் பி.எஸ். எடியூரப்பா தலைமையிலான பா.ஜ.க. அரசு கொரோனா வைரஸிலிருந்து மக்களை பாதுகாப்பதில் தோற்று விட்டது என அம்மாநில முன்னாள் முதல்வரும், மதசார்ப்பற்ற ஜனதா தள தலைவருமான எச்.டி. குமாரசாமி குற்றச்சாட்டியுள்ளார்....
Open

ttn

Close