புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் வேலைவாய்ப்பு ; உடனே அப்ளை பண்ணுங்க!

 

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் வேலைவாய்ப்பு ; உடனே அப்ளை பண்ணுங்க!

ஜவஹர்லால் பட்ட மேற்படிப்பு மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலி பணியிடங்களுக்கான
வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வித்தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம் : ஜவஹர்லால் பட்ட மேற்படிப்பு மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்
பதவி : Data Entry Operator
காலி பணியிடங்கள் : 4
கல்வித்தகுதி : பிஎஸ்சி , பிசிஏ
வயது : 30
பணியிடம் : புதுச்சேரி
சம்பளம் :ரூ.18,000/-
தேர்வு முறை : நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்
: மெயில் ஐடி : dept-paediatrics@jipmer.edu.in
கடைசி தேதி : 25 மே 2021

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் வேலைவாய்ப்பு ; உடனே அப்ளை பண்ணுங்க!

பதவி :Project Technical Officer
காலி பணியிடங்கள் : 1
கல்வித்தகுதி : இளங்கலை, முதுகலை
வயது : 30
பணியிடம் : புதுச்சேரி
சம்பளம் :ரூ.32,000/-
தேர்வு முறை : நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்
: மெயில் ஐடி : jipmerchimqual2021@gmail.com
கடைசி தேதி : 13 மே 2021

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் வேலைவாய்ப்பு ; உடனே அப்ளை பண்ணுங்க!

பதவி : Senior Resident
காலி பணியிடங்கள் : 1
கல்வித்தகுதி : பிஎச்.டி
வயது வரம்பு : 32
பணியிடம் : புதுச்சேரி
சம்பளம் : ரூ.40,600/-
தேர்வு முறை : ஆன்லைன் நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் (இ-மெயில்), ஆஃப்லைன்
மெயில் ஐடி : balasubramaniyan.v@jipmer.edu.in
முகவரி Dr.Balasubramaniyan Vairappan,
Department of Biochemistry,
2nd Floor,
JIPMER,
Academic Center,
Puducherry-605006
கடைசி நாள் : 3 மே 2021