புரோக்டர் அண்டு கேம்பிள் ஹெல்த் லாபம் ரூ.49 கோடியாக உயர்வு..

 

புரோக்டர் அண்டு கேம்பிள் ஹெல்த் லாபம் ரூ.49 கோடியாக உயர்வு..

2020 ஜூன் காலாண்டில் புரோக்டர் அண்டு கேம்பிள் ஹெல்த் நிறுவனம் நிகர லாபமாக ரூ.48.9 கோடி ஈட்டியுள்ளது.

மருந்து துறையை சேர்ந்த மெர்க் என்று முன்னர் அழைக்கப்பட்ட புரோக்டர் அண்டு கேம்பிள் ஹெல்த் நிறுவனம் தனது கடந்த ஜூன் காலாண்டு நிதி முடிவுகளை வெளியிட்டுள்ளது. 2020 ஜூன் காலாண்டில் புரோக்டர் அண்டு கேம்பிள் ஹெல்த் நிறுவனம் நிகர லாபமாக ரூ.48.9 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 10.8 சதவீதம் அதிகமாகும்.

புரோக்டர் அண்டு கேம்பிள் ஹெல்த் லாபம் ரூ.49 கோடியாக உயர்வு..
புரோக்டர் அண்டு கேம்பிள் ஹெல்த்

கோவிட்-19 தொற்றுநோய் பரவல் காரணமாக புரோக்டர் அண்டு கேம்பிள் ஹெல்த் நிறுவனத்தின் வருவாய் சரிவு கண்டுள்ளபோதிலும் லாபம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 2020 ஜூன் காலாண்டில் புரோக்டர் அண்டு கேம்பிள் ஹெல்த் நிறுவனத்தின் வருவாய் ரூ.200.30 கோடியாக குறைந்துள்ளது. 2020 ஜூன் காலாண்டில் புரோக்டர் அண்டு கேம்பிள் ஹெல்த் நிறுவனத்தின் வருவாய் ரூ.224.90 கோடியாக உயர்ந்து இருந்தது.

புரோக்டர் அண்டு கேம்பிள் ஹெல்த் லாபம் ரூ.49 கோடியாக உயர்வு..
புரோக்டர் அண்டு கேம்பிள் ஹெல்த்

கடந்த ஜூன் மாதம் வரையிலான 18 மாதங்களில் புரோக்டர் அண்டு கேம்பிள் ஹெல்த் நிறுவனம் வருவாயாக ரூ.1,329 கோடி ஈட்டியுள்ளது. மேலும் அதே காலத்தில் புரோக்டர் அண்டு கேம்பிள் ஹெல்த் நிறுவனம் நிகர லாபமாக ரூ.254.1 கோடி ஈட்டியுள்ளது.