பள்ளிகள் திறப்பு தள்ளிவைப்பா? ஓரிரு நாளில் முடிவு!

பள்ளிகள் திறப்பு தள்ளிவைப்பா? ஓரிரு நாளில் முடிவு!

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர் ஓரிரு நாளில் அறிவிப்பார் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

பள்ளிகள் திறப்பு தள்ளிவைப்பா? ஓரிரு நாளில் முடிவு!

தமிழகத்தில் பள்ளிகள் வரும் 16 ஆம் தேதி திறக்கப்படுவதற்கு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால் பள்ளிகள் திறப்பு குறித்து பெற்றோரிடம் கருத்து கேட்டபின் பள்ளிகள் திறப்பு குறித்து முடிவெடுக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார்.

பள்ளிகள் திறப்பு தள்ளிவைப்பா? ஓரிரு நாளில் முடிவு!

இதையடுத்து நேற்று 12 ஆயிரம் பள்ளிகள் கருத்து கேட்பு நடைபெற்றது. இந்த கருத்து கேட்பு கூட்டத்தில் 25% குறைவான பெற்றோர்களே கலந்து கொண்டனர். அத்துடன் தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பு, பள்ளிகள் திறப்பை தள்ளிவையுங்கள் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

பள்ளிகள் திறப்பு தள்ளிவைப்பா? ஓரிரு நாளில் முடிவு!

இந்நிலையில் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து நாளை மறுநாளுக்குள் முதல்வர் முடிவெடுத்து அறிவிப்பார் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். 16 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்து இலவச நீட் பயிற்சி பெற்று வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.