திருப்பத்தூரில் பிரபல டி.வி. ஷோரூமில் கொள்ளை- மர்ம நபர்கள் கைவரிசை

 

திருப்பத்தூரில் பிரபல டி.வி. ஷோரூமில் கொள்ளை- மர்ம நபர்கள் கைவரிசை

திருப்பத்தூர்

திருப்பத்தூரில் தனியார் டிவி ஷோரூமை உடைத்து மர்ம நபர்கள் பொருட்களைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பத்தூரில் பிரபல டி.வி. ஷோரூமில் கொள்ளை- மர்ம நபர்கள் கைவரிசை


அங்குள்ள தூயநெஞ்சக் கல்லூரி வணிக வளாகத்தில், டார்லிங் டிவி ஷோரூம் செயல்பட்டு வருகிறது. நேற்று கடை ஊழியர்கள் கடையை பூட்டிவிட்டு சென்ற நிலையில், நள்ளிரவில் கடையின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் டிவி உள்ளிட்டவற்றை கொள்ளை அடித்து சென்றுள்ளனர்.

திருப்பத்தூரில் பிரபல டி.வி. ஷோரூமில் கொள்ளை- மர்ம நபர்கள் கைவரிசை


கடையில், லேப்டாப், விலை உயர்ந்த செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. கொள்ளையர்கள் சிசிடிவி கேமராவையும் உடைத்து எடுத்து சென்றுள்ளனர் திருடப்பட்டுள்ள பொருட்களை

திருப்பத்தூரில் பிரபல டி.வி. ஷோரூமில் கொள்ளை- மர்ம நபர்கள் கைவரிசை

கணக்கிடும்பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பான புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.