வகுப்புவாத அரசியலை முறியடித்த வளர்ச்சி! – கெஜ்ரிவாலுக்கு ஸ்டாலின் வாழ்த்து
டெல்லி சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஆம் ஆத்மிக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துகள் கூறியுள்ளார்.மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்வீட்டில், “மக்களின் மிகப்பெரிய ஆணையை ஏற்று மீண்டும் டெல்லி முதலமைச்சராக பதவி ஏற்க உள்ள அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் ஆம் ஆத்மி கட்சியினருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
டெல்லி சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஆம் ஆத்மிக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துகள் கூறியுள்ளார்.
I congratulate @ArvindKejriwal and @AamAadmiParty for forming government yet again in Delhi,on a massive mandate.
This is clear vindication that development trumps communal politics.
Federal rights and regional aspirations must be strengthened in the interest of our country.
— M.K.Stalin (@mkstalin) February 11, 2020
மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்வீட்டில், “மக்களின் மிகப்பெரிய ஆணையை ஏற்று மீண்டும் டெல்லி முதலமைச்சராக பதவி ஏற்க உள்ள அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் ஆம் ஆத்மி கட்சியினருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். வளர்ச்சித் திட்டங்கள் வகுப்புவாத அரசியலை வீழ்த்தும் என்பதை இந்த வெற்றி நிரூபணம் செய்துள்ளது. நாட்டின் நலன் கருதி மாநில உரிமைகள் மற்றும் பிராந்திய விருப்பங்கள் வலுப்படுத்தப்பட வேண்டும்” என்று கூறியுள்ளார்.