முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு செல்லும் முதலமைச்சர்! நேரில் சந்தித்து வாழ்த்து சொல்லிய அனுப்பிய தமிழிசை!!
Aug 27, 2019, 18:48 IST1566911887000
சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் முதல்வர் பழனிசாமியை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சந்தித்து பேசினார்.
சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் முதல்வர் பழனிசாமியை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சந்தித்து பேசினார்.
முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு அமெரிக்கா, லண்டன், துபாய் ஆகிய நாடுகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார்.
இதற்காக அவரை பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கூட்டணி கட்சித் தலைவர்களும் சந்தித்து வாழ்த்து தெரிவிக்கிறார்கள். இன்று காலை சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
தைத்தொடர்ந்து முதலமைச்சரின் கிரீன்வேஸ் இல்லத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் நேரில் சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்தார்