மு.க.ஸ்டாலின் மிசாவில் சிறை சென்றாரா..? அதிர்ச்சியூட்டும் ஆதார வீடியோ..!
Oct 20, 2019, 16:06 IST1571567784000
தியாகி நெல்லை ஜெபமணியுடன் மிசா கைதியாக இருந்தவர் மு.க.ஸ்டாலின். -மிசா கொடுமைகளை விவரிக்கிறார் ஜெபமணியின் மகன் மோகன்.
மிசா கைதியாக மு.க.ஸ்டாலின் சிறை செல்லவில்லை. மிசா காலத்தில் அவர் சிறை சென்றதாக சர்ச்சைகள் எழுந்து வருகின்றன.
இந்நிலையில் மு.க.ஸ்டாலின் மிசாவில் கைது செய்யப்பட்டு சிறை சென்றது உண்மைதான் என்பதை நிரூபிக்க ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளனர். தியாகி நெல்லை ஜெபமணியுடன் மிசா கைதியாக இருந்தவர் மு.க.ஸ்டாலின். -மிசா கொடுமைகளை விவரிக்கிறார் ஜெபமணியின் மகன் மோகன். தீவிர தேசியவாதிகளான நெல்லை ஜெபமணியும் அவர் மகனும் திராவிட இயக்க ஆதரவாளர்கள் அல்ல.