இந்து விரோதி திமுக… ஸ்டாலினின் அடிவயிறை கலங்கடிக்கும் விமர்சனம்..!
ஒரு பொம்மையை பத்து ஆண்டு காலம் ஆள வைத்து சாதனை படைத்த காங்கிரஸை மறந்து விட்டார்கள் போல.
மதச்சார்பற்ற கட்சியாக காட்டிக் கொள்ளும் திமுக, இந்து மதத்திற்கு எதிரான வேலைகளில் வேகம் காட்டுவதை தோலுரிக்கும் வகையில் #இந்து_விரோதி_திமுக என்கிற ஹேஷ்டேக்கை உருவாக்கி ட்விட்டரில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.
அந்த ஹேஷ்டேக்கில் ட்விட் பதிவிடுபவர்கள், ‘’இந்தியாவில் எல்லா மதத்தையும் மதிப்பவர்கள் தான் இந்தியர்களாக இருக்க முடியும். இந்து மதத்தை மட்டும் விமர்சனம் செய்பவர்களை ஆண்டீ இந்தியர்களாக தான் பார்க்க வேண்டும். இந்த ஆண்டீ இந்தியர்களுக்கு இந்து மதம் தவிர்த்து மற்ற மதத்தை விமர்சனம் செய்ய முடியுமா என்ன?
#இந்து_விரோதி_திமுக https://t.co/46wv6uWKHj
— Durai SANKAR ° ᴿᴹᴹ (@sankaronnet) January 21, 2020
இந்துக்களுக்கு தமிழகத்தில் விரோதி, முஸ்லிமோ கிறிஸ்துவனோ அல்ல. சிறுபான்மையினருக்கு நல்லது செய்கிறேன் என்ற போர்வையில், இந்துக்களை அசிங்கப்படுத்தும் திமுக போன்ற கட்சிகள் தான். இந்துக்களின் ஒற்றுமையை வேண்டுவது… சிறுபான்மையினரை எதிர்ப்பதற்காக அல்ல. பெரும்பான்மையினரை துட்சமாக நினைப்பவர்களுக்கு பாடம் புகட்டவே.
#இந்து_விரோதி_திமுக https://t.co/46wv6uWKHj
— Durai SANKAR ° ᴿᴹᴹ (@sankaronnet) January 21, 2020
ஒரு செருப்பு தான் பதினான்கு ஆண்டுகள் நாட்டை ஆண்டது. அது தான் அவாக்களின் வரலாறு” என்று கூறுபவர்கள், ஒரு பொம்மையை பத்து ஆண்டு காலம் ஆள வைத்து சாதனை படைத்த காங்கிரஸை மறந்து விட்டார்கள் போல.
பண்றது எல்லாம் இந்துக்களுக்கு எதிரானது. ஆனால் முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க நினைக்கிறானுங்க. டேய், நாங்க ஒன்னும் முரசொலி வாசகர் இல்லடா. உங்க கொத்தடிமைகள் மாதிரி ஏமாறதுக்கு. #இந்து_விரோதி_திமுக
— Tamil Indian (@iamtamil81) January 21, 2020
திராவிடம் என்ற பொய்யைச் சொல்லி, இந்து கடவுள்களை மட்டும் இழித்து, பழித்து, மத நம்பிக்கைகளைக் கொச்சை படுத்தி, மாற்று மதத்தினரின் ஓட்டுக்காக நாடகமாடும் திமுக தமிழகத்தின் மாபெரும் தீமையே’’ என பல்வேறு கருத்துக்களை கூறி வருகின்றனர்.
அல்லாவையோ, ஏசுவையோ நிர்வாணமாக படம் வரைந்து விட்டு, அல்லது செருப்பால் அடித்துவிட்டு, தமிழகத்தில் ஒரு ஓட்டு வாங்கி விட முடியுமா திமுகவால்?? இந்துக்கள் மட்டும் ஏன் இளிச்சவாயனாக இருக்கிறார்கள். #இந்து_விரோதி_திமுக
— Vasanth (@visuvas) January 21, 2020