’’நீ அரசியலுக்கு வா உன்ன எப்படி handle பண்ணனும்னு எங்களுக்கு தெரியும்...’’

 
ன்,

பிக்பாஸ் புகழ் பாலாஜி முருகதாஸ், தனது டுவிட்டர் பக்கத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை டேக் செய்து,   தயவு செய்து டாஸ்மாக் கடைகளை மூடுங்கள்.  இது ஏராளமான உயிர்களை அழித்து உள்ளது. ரம்மியை ஒப்பிடும்போது குடியால் அழிந்தவர்கள் தான் அதிகம் என்று பதிவிட்டு இருந்தார்.  இவரது பதிவை பார்த்த திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து கண்டனங்களை தெரிவித்து வந்தனர்.   

ப்ம்

 இதற்கு பதிலடியாக மற்றொரு பதிவிட்ட பாலாஜி முருகதாஸ் , மதுவினால் என்னை போன்ற பலர் அனாதையாக மாறி இருக்கிறார்கள்.  பலர் குடும்பத்தை இழந்து உள்ளனர்.  என்னை அரசியலுக்கு இழுக்காதீங்க.  உங்களால் சமாளிக்க முடியாது என்று ஆவேசப்பட்டிருந்தார்.

 பாலாஜி முருகதாஸின் இந்த பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில்,  இதற்கு எதிராக கொதித்து எழுந்த திமுகவினர்,   ’’டேய் வெளக்கெண்ண நீ அரசியலுக்கு வா உன்ன எப்படி handle பண்ணனும்னு எங்களுக்கு தெரியும்..,  ‘’எந்த நாயோ போட்ட எலும்புத்துண்டுக்கு ஆசைப்பட்டு இப்படி உளறிட்ட   மதன் கௌரி நிலைமை தான் உனக்கும். நீ அரசியலுக்கு வரவில்லை என்றாலும் வச்சி செய்யுவோம் சரியா ?’’,   ’’தம்பி.. பிக்பாஸில் பாஸாகியும் வியாபாரம் சூடு பிடிக்காத காரணத்தால் நீ விளம்பர வெளிச்சம் தேட சூரியனை பார்த்து குரைக்கும் நாய் போல குரைத்துக் கொண்டு இருக்கிறாய். திராவிட மங்கிகளின் கல் அடிகளால் நீ கதற போவது நிச்சயம். உனது குடும்பம் அனாதையாகி போகாமல் பத்திரமாக பார்த்துக் கொள்.

ப்

இவன் யாருடா கோமாளி. ஒரு டிவி ஷோ வில் வந்தால் நீ என்ன பெரிய அப்பா டக்கரா. உங்களால் சமாளிக்க முடியாது என்கிறாய். டாஸ்மாக் திறந்து இருந்தால் நீ ஏன் அங்கே போய் வாங்கி குடிக்கிற.  பூச்சி மருந்து கடை கூடத் தான் திறந்து இருக்கு. அந்த கடைக்கு போய் பாலிடால் வாங்கி குடியேன் பார்ப்போம்.’’என்று கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

க்

அதே நேரம்,  உண்மைதான் எனக்கு தெரிந்த எத்தனையோ குடும்பங்கள் தந்தையை இழந்து ஆதரவற்ற குடும்பங்களாக மாறி உள்ளது.அவர்களுக்கு மனதில் ஈரம் இல்லை.வாய் திறந்தால் பொய் வாக்குறுதி .வருமானோமோ ஊழல் முலமாகவும் டாஸ்மாக் மூலமாகவும் வரணும் என்று பாலாஜி முருகதாஸ்க்கு ஆதரவும் வலுத்து வருகிறது.