”நான் தமிழ் பேசும் இந்தியன்” – திமுகவில் இணைந்தவர்களுக்கு டி ஷர்ட்

”நான் தமிழ் பேசும் இந்தியன்” – திமுகவில் இணைந்தவர்களுக்கு டி ஷர்ட்

தென்காசி மாவட்டம், செங்கோட்டை கற்குடி, கட்டளை குடியிருப்பு, புளியரை, பூலாங்குடியிருப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த 300 க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்.

”நான் தமிழ் பேசும் இந்தியன்” – திமுகவில் இணைந்தவர்களுக்கு டி ஷர்ட்

கட்சியில் இணையும் நிகழ்ச்சியின்போது, அனைவருக்கும் திமுக வர்த்தகர் அணி சார்பில், “நான் தமிழ் பேசும் இந்தியன்” என்கின்ற வாசகங்கள் கொண்ட டி-ஷர்ட் கள் வழங்கப்பட்டன.
தென்காசி மாவட்டத்தில் திமுக வர்த்தகர் அணியினர் மேற்கொண்ட இந்த புதிய உத்தி திமுகவினர் மத்தியில் வரவேற்பை பெற்றது.

”நான் தமிழ் பேசும் இந்தியன்” – திமுகவில் இணைந்தவர்களுக்கு டி ஷர்ட்