பதுக்கியதை ஒப்புக் கொள்கிறீர்களா? ப.சிதம்பரத்திற்கு பாஜக கேள்வி

பதுக்கியதை ஒப்புக் கொள்கிறீர்களா? ப.சிதம்பரத்திற்கு பாஜக கேள்வி

அன்று – ஆக்சிஜன் தட்டுப்பாடே கிடையாது என்று சொன்னார்கள். இன்று – ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக யாரும் மரணம் அடையவில்லை என்று சொல்லுகிறார்கள். அப்படியென்றால் ஆக்சிஜன் தட்டுப்பாடு இருந்தது என்று மோடி அரசு ஒப்புக்கொள்கிறதா? என்ற கேள்வியை எழுப்பி இருந்தார் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம்.

பதுக்கியதை ஒப்புக் கொள்கிறீர்களா? ப.சிதம்பரத்திற்கு பாஜக கேள்வி

இதையடுத்து, தமிழக பாஜகவின் செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, ‘’ஆக்சிஜன் உற்பத்தியில் தட்டுப்பாடு இல்லை. ஆனால், டில்லியில் அதை பதுக்கியதால் தட்டுப்பாடு இருந்தது. அதை பதுக்கியது காங்கிரஸ் நிர்வாகி என்பதே குற்றச்சாட்டு. பதுக்கியதை ஒப்புக் கொள்கிறீர்களா?’’ என்று ப.சிதம்பரத்திடம் கேட்கிறார்.