உங்களை மாதிரி நடிகைகளையே வெச்சிக்கிற கம்பெனி கிடையாது : திமுக - பாஜக மோதல்

 
ட்ப்

“முதலமைச்சரைக் கண்டு பம்மும் பூனைதான் தமிழக பாஜக”என சுப்பிரமணியசாமி கதறல்!!  என்னப்பா இது கர்நாடக சிங்கத்துக்கு வந்த சோதனை என்று அண்ணாமலை குறித்து விமர்சித்துள்ளார் திமுக மாணவரணி தலைவர் ராஜீவ்காந்தி.


இதற்கு தமிழக பாஜக நிர்வாகி திருச்சி சூர்யாசிவா, யாரு யானை யாரு பூனை , தமிழக பாஜக பம்புதா இல்ல பாயுதா என்பதை 2024 தேர்தல் முடிவுகள்  சொல்லும் . பொறுத்து இருங்கள் மாணவரணி தலைவரே அப்போது தெரியும் உங்கள் திராவிடம் மாடல் முதலமைச்சரின்  லட்சணம் என்று விமர்சித்துள்ளார்.

இதையடுத்து ராஜீவ்காந்தி,  தட் கரடியே காரி துப்பிய மொமெண்ட்..  Mr ex officer அண்ணாமலை உங்கள் கனவு, ஆசை எல்லாம் சினிமாவை சுத்தியே இருக்குதாமே… நான் சொல்லல சு.சாமி சொல்லுது!!  நடிகை வாசுகிட்டே 1000 ரூபா கொடுத்து திமுகவை திட்ட சொன்னப்பவே தெரியும் எல்லாம் பில்டப்பு தானு.. 
பாஜகவே ஒரு நாடக கம்பெனிதானு… என்று விமர்சித்துள்ளார்.

அதற்கு சூர்யா சிவா,  அப்படியே வச்சுக்கோ  , ஆனா உங்களை மாதிரி நடிகைகளையே வெச்சிக்கிற கம்பெனி கிடையாது பா . புரியவில்லை என்றால் போய் உங்க சின்னவர் கிட்ட கேளு என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

ki

திமுக மீது கிஷோர் கே.சாமி,  ’’பாவாடையை தூக்கிப்பார்க்கச் சொன்ன பொறுக்கிகளும் சட்டப்பேரவையில் சேலையை பிடித்து இழுத்த கபோதிகளும் பாரதிய ஜனதாவை விமர்சிக்கக் கிளம்புவது அக்மார்க் கருணாநிதித்தனம்’’ விமர்சனம்  செய்திருந்ததையும் இந்த விவகாரத்தில்  எடுத்து பரப்புகின்றனர் பாஜகவினர்.