அடுத்த பிரதமர் வேட்பாளர் அண்ணாமலையா?மெய்யாலுமா பி.எல்.சந்தோஷ்? -திமுக

 
am

அடுத்த பிரதமர் வேட்பாளர் அண்ணாமலையா?அப்படித்தான் ஊருக்குள்ள பேசிட்டு இருக்காராம், மெய்யாலுமா பி.எல்.சந்தோஷ்? என்று கேட்கிறார் திமுக மாணவரணி தலைவர் ராஜீவ்காந்தி. அவர் மேலும்,  மோடி அவர்களை தலைவராக மாற்ற மக்கள் வரி பணத்தில் கடந்த 7 ஆண்டுகளில் செலவு செய்யப்பட்ட தொகை Rs 477700000000  (4777 கோடி ) ரூபாய்.  அடுத்த பிரதமர் வேட்பாளர் நம்ம ஆட்டுகார அண்ணாமலைக்கு எவ்வளவு பி.எல்.சந்தோஷ் சார்?என்றும்  கேட்கிறார்.

பாஜகவின் தேசிய செயலாளர் பி. எல். சந்தோஷ் .  தமிழகத்தில் பாஜகவினர் மற்றும்  மாநிலத் தலைவர் அண்ணாமலை மீதும்,  அவருக்கு நெருக்கமானவர்கள் மீதும் எழும் புகார்கள் அனைத்திலும் பி. எல். சந்தோசுக்கு நேரடி தொடர்பு  உண்டு என ஆதாரத்துடன் குற்றம் சாட்டி வருகிறார்கள் பாஜகவை சேர்ந்தவர்கள்.

இதனால்தான் பி.எல்.சந்தோஷ்க்கு கேள்விகளை எழுப்புகிறார் ராஜீவ்காந்தி.  இதற்கு பாஜகவினர் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.  

ann

நீயும் விவசாய குடும்பம்தான.. அப்புறம் என்ன ஆ்ட்டுக்கார அண்ணாமலைனு கேலியா பேசுற? நீயெல்லாம் கடைசி வரைக்கும் கொத்தடிமையாவே இருந்து நாய் மாறி சாகபோற..  பைசா செலவு இல்லாமல் நீயே அண்ணாமலைக்கு அடுத்த பிரதமர் என்ற விளம்பரத்தை தருகிறாய். வெரி குட். பாஜக காரர்களே இப்படி யோசிச்சிருக்க மாட்டார்கள். நீ ஸ்டாலினுக்கே அடுத்த பிரதமர் என்று சொல்லியிருக்க மாட்டாய்.   பார்த்தீங்களா.  பிஜேபியினர் கூட அவரை அடுத்த முதல்வர் என்று தான் கூறுகின்றனர்.  பிரதம வேட்பாளராக அண்ணாமலையை தேர்ந்தெடுத்த உமக்குக் தெரிந்திருக்கிறது . அவருடைய தகுதி.   அதனால்  ஒரு தமிழரைப் பிரதமராக விடாமல் தடுத்த உம் இயக்கமே இன்று அவரை பிரதம வேட்பாளராக முன் மொழிந்து பரிகாரம் தேடுகிறது.   

பாரதிய ஜனதாவில் யார் வேண்டுமானாலும் பிரதமர் ஆகலாம்.  ஆனால் நீங்கள் இருக்கும் திமுகவில் நான் தான் அடுத்த திமுக தலைவர் என்று சொல்லிப் பாருங்கள்.  அப்புறம் நடக்கும் உங்களுக்கு என்னவென்று.


பாஜகவில் தகுதியானவர்கள் யார் வேண்டுமானாலும் அடுத்த பிரதமர் ஆகவோ அல்லது முதலமைச்சராகவோ ஆகலாம் என தைரியமாக சொல்லலாம்!. அப்படி திமுகவில் யாரையாவது அடுத்த முதலமைச்சர் என கலைஞர் குடும்பத்தை தவிர வேறு யாரையாவது திராணி இருந்தால் தைரியம் இருந்தால் பொது வெளியில் கூற முடியுமா?.  இல்லை சாதாரண தொண்டன் கூட சொல்ல முடியும், நடக்க கூட வாயப்பு இருக்கு. 

 நீ கழுவுற அறிவாலய கழிவறை கூட உனக்கு என்று சொல்ல முடியாது .  இன்னொருத்தன் பின்னாடியே இருக்கான்.  இப்படி பேசி பேசி தான் குஜராத்தில் இருந்து மோடி ஜீ யை டெல்லி அனுப்பி வச்சிருக்கீங்க .  அது போல அண்ணாமலை ஜீ யும் இன்னும் சில வருடத்தில்  டெல்லி செல்வார் .  மோடி ஜீ க்கும் தெரியும் நட்டா ஜீக்கும் நல்லாவே தெரியும் என்று பாஜகவினர் பதிலடி கொடுத்து வருகின்றனர்.