நீ பொம்பளையா தூ.. உனக்கு யாரு ரூம் போட்டு கொடுத்தா.. ரூம் போட்டு நீ யாரையோ.. காயத்ரி ரகுராம் மீது சூர்யா சிவா கடும் விளாசல்

 
gy

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீதான காயத்ரி ரகுராமின் தாக்குதல்கள் தொடர்கின்றன.  அதற்கு அண்ணாமலையில் ஆதரவாளர் திருச்சி சூர்யா சிவாவின் பதிலடியும் உடனுக்குடன் சூடாகவே வருகின்றன.

வார்ரூம் என்பது அண்ணாமலையை பெருமை பீத்தல் மகிழ்விப்பது மட்டும்தான். அவர்கள் பாஜகவின் சாதனைகளையோ, மோடியின் சாதனைகளையோ விளம்பரப்படுத்தவில்லை. Waste of time என்கிறார் காயத்ரி.  அதற்கு,  உனக்கு வார் ரும் நாளும் பிரச்சனை.  துபாய் ரூம் நாளும் பிரச்சனை. வார்ரும் பத்தி இவ்வளவு அழகா சொல்றியே அப்படியே அந்த துபாய் ரூம் பத்தி தெளிவா சொன்னா தெரிந்து கொள்ள ஆவலுடன் இருக்கிறோம் மாமி என்று பதிலடி கொடுத்திருக்கிறார் திருச்சி சூர்யா சிவா.

as

அன்புள்ள கர்நாடக வளர்ப்பு மகனே, பத்திரிக்கையாளர்கள் என் பெயரை சொன்னால் மட்டும் நீங்கள் ஏன் கோபப்படுகிறீர்கள் அல்லது பயப்படுகிறீர்கள்? ஏன் மனப் பதற்றம் படபடப்பு? ஏன் கண்ணா சிரித்த முகத்துடன் எனக்கு வாழ்த்த வேண்டாமா? என்ற காயத்ரியின் பதிவுக்கு,  பைத்தியம் என்றால் அவருக்கு மட்டுமல்ல எல்லாத்துக்கும் கொஞ்சம் பயமா தான் இருக்கும்.  சிரிச்சுகிட்டே வேற வாழ்த்தணுமாம் உன் மூஞ்சிக்கு இதுவே ஜாஸ்தி. அண்ணா உனக்கு தப்பா வாழ்த்து சொல்லிட்டாரு.   இப்பயாச்சும் நல்ல மனநல மருத்துவரை பார்த்து நல்லா இருக்கட்டும்னு சொல்லி இருக்கணும் என்று  கடுமையாக தாக்கி இருக்கிறார் சூர்யா சிவா.

எனக்கு தெரியும் உன் வண்டவாளம் தண்டவாளம் அதனால் நீ பயப்படுகிறாய் என்று காயத்ரியின் பதிவுக்கு அதேதான் எனக்கும் தெரியும் அக்கா என்கிறார் சூர்யா சிவா. 

உனக்கு ஜால்ரா போடாமல் பேட்டி எடுத்தான் ஒரே காரணத்திற்க்காக இப்டி கீழ்தரமாக அடையார் வார் ரூம் பண்ணலாமா?? உங்களுக்கு குடும்பம் குழந்தை எல்லாம் இல்லையா கர்நாடக honest ராஜ் என்ற காயத்ரியின் பதிவுக்கு,    Hey paagal கீழ்தரத்தைப் பற்றி நீ பேசலாமா உனக்கு குடும்பம் இல்லை என்பதற்காக மற்றவர்கள் மனைவி மக்களை பேசும் நீ எல்லாம் ஒரு பொம்பளையா தூ என்று கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் சூர்யா சிவா.

உனக்கு ஜால்ரா போடாமல் பேட்டி எடுத்தான் ஒரே காரணத்திற்க்காக இப்டி கீழ்தரமாக அடையார் வார் ரூம் பண்ணலாமா?? உங்களுக்கு குடும்பம் குழந்தை எல்லாம் இல்லையா கர்நாடக honest ராஜ்

தேஜஸ்வி சூரியவை போட்டு கொடுத்த அண்ணாமலை என்ற காயத்ரியின் பதிவுக்கு,  அதைவிடு துபாய்ல உனக்கு யாரு ரூம் போட்டு கொடுத்தா நீ எங்கேயோ ரூம் போட்டுட்டு யாரையோ வந்து நீ போட்டதுக்கு காசு கொடுக்க சொன்னாயாமே உண்மையா?என்று கேட்கிறார் சூர்யா சிவா.