மம்தா பானர்ஜி சென்னை வருகை- முகாம் அலுவலகத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் ஆலோசனை

 
ம்m

மேற்கு வங்காள மாநில முதல்வர் மம்தா பானர்ஜி இன்று சென்னை வருகிறார்.

இ

 மேற்கு வங்காளத்தின் ஆளுநராக(பொறுப்பு) உள்ளார் இல. கணேசன்.   அவரது இல்ல ழாவில் பங்கேற்பதற்காக மேற்கு வங்காளத்தின் முதல்வர் மம்தா பானர்ஜி இன்று சென்னை வருகிறார் . 

இல. கணேசன் இல்ல விழாவில் பங்கேற்ற பின்னர் முதல்வர் மு. க. ஸ்டாலினை சந்தித்து பேச இருக்கிறார் மம்தா பானர்ஜி.   முதல்வர் மு. க. ஸ்டாலினை சென்னையில் உள்ள அவரது முகாம் அலுவலகத்தில் நேரில் சந்தித்து பேசுகிறார்.  

ம்க்

 அப்போது நாடாளுமன்றத் தேர்தல் பணிகளை திமுக தொடங்கி இருக்கும் நிலையில் மு. க. ஸ்டாலின் உடன் கூட்டணி குறித்து மம்தா பானர்ஜி பேச இருப்பதாக தகவல்கள் பரவுகின்றன.