நாய் என்று பேசிய கார்கே - மக்களவையில் கடும் அமளி

 
g

ஒரு கட்சியின் தேசிய தலைவராக இருப்பவர் பொதுவெளியில் நாய் என்று பேசுவதா? அவர் மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும் என்று மக்களவையில் பாஜக எம்பிக்கள் குரல் எழுப்ப,  பதிலுக்கு காங்கிரஸ் எம்பிக்கள் எதிர்க்குரல் எழுப்ப மக்களவையில் கடும் அமல் ஏற்பட்டு இருக்கிறது . இதனால் மொத்த மக்களவை ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது. 

 காங்கிரசின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் மல்லிகார்ஜுன கார்கே.   இவர் ராஜஸ்தானில் ஆழ்வார் நகரில் செய்தியாளர்களிடம் பேசிய போது சீனா எல்லை குறித்த கேள்விக்கு,   இந்த தேசத்துக்காக காங்கிரஸ் கட்சியும் காங்கிரஸ் தொண்டர்களும் ஏராளமான தியாகங்களை செய்திருக்கிறார்கள்.  ஆனால் பாஜகவினர் என்ன செய்தார்கள் ? பாஜக வளர்க்கும் நாய் கூட இந்த தேசத்துக்காக உயிரிழந்ததா? என்ற கேள்வி எழுப்பி இருந்தார்.

p

 இன்று காலையில் மக்களவை தொடங்கியதும் மல்லிகார்ஜுன கார்கேவின் பேச்சுக்கு கன்னடம் தெரிவித்து பாஜக எம்எல்ஏ, எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டுள்ளார்கள். இதனால் நாட்டிடமும் அவையிலும் மல்லிகார்ஜுன கார்கே தான் பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்கள்.  இதற்கு காங்கிரஸ் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள்.  இதனால் இரண்டு கட்சியினரும் அவையின் மையப் பகுதிக்கு சென்று கடுமையாக கோஷமிட்டு வாக்குவாதம் செய்துள்ளார்கள்.

 இருதரப்பின் வாக்குவாதத்தால் மக்களவையில் கடும் அமளி ஏற்பட்டு இருக்கிறது. காங்கிரஸ் எம்பி அதிரஞ்சன் சவுத்ரி,  மத்திய இணை அமைச்சர் இடையே கடும் வார்த்தை போர் நடந்திருக்கிறது.  இதன் பின்னர் 11:30 மணியளவில் மக்களவைத் தலைவர் ஓம் பிரில்லா மக்களவையை ஒத்திவைத்து இருந்தார். 

 மத்திய அமைச்சர் பீயூச் கோயல் மாநிலங்களவையில் நடந்த விவாகரத்து  குறித்து பேசியபோது சுதந்திரத்திற்கு பின் காங்கிரஸ் கட்சியை தடை செய்ய வேண்டும் என்று சொன்னார் மகாத்மா காந்தி . அந்த கார்கே வாழும் காந்தி சொன்னதற்கேற்ப கார்கே அதற்கு வாழும் உதாரணமாக இருக்கிறார்.  காந்திஜி சொன்னது உண்மை என்று கார்கேவுக்கு நிரூபித்து விட்டார்.

 ஒரு கட்சியின் தேசிய தலைவராக இருப்பவர் பொது வெளியில் எப்படி பேசுவது என்று தெரியவில்லை.  அவரை மன்னிப்பு கேட்பதை தவிர வேறு எந்த பதிலும் இல்லை என்று தெரிவித்துள்ளார்கள் பாஜக விடவும் நாடாளுமன்றத்திலும் மக்களிடமும் கார் கேம் பேசியதற்கு மன்னிப்பு கூற வேண்டும் ஆழ்வார் நகரில் காருகே பேசியது நாகரீகமற்றது அவர் பயன்படுத்திய வார்த்தைகள் துரதிஷ்டமானது காருக்கு மன்னிப்பு கூற வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.