பொன்முடி அப்பல்லோவில் அனுமதி
Feb 6, 2021, 16:29 IST1612609159000
திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பித்தப்பையில் ஏற்பட்ட பாதிப்பினால் கடந்த சில நாட்களாக அவதிப்பட்டு வந்த நிலையில், உடல்நிலை மிகவும் மோசமடைந்ததை அடுத்து அவர் அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அப்பல்லோவின் அனுமதிக்கப்பட்ட பொன்முடிக்கு தீவிர சிகிச்சைகள் நடந்து வருவதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது.