எப்போது, எங்கே சென்றோம்… குறித்து வைத்துக்கொள்ள கேரள மக்களுக்கு பினராயி விஜயன் ஆலோசனை!

 

எப்போது, எங்கே சென்றோம்… குறித்து வைத்துக்கொள்ள கேரள மக்களுக்கு பினராயி விஜயன் ஆலோசனை!

கேரள மக்கள் கொரோனாவைக் கட்டுப்படுத்த வெளியே செல்லும்போது எப்போது, எங்கு சென்றோம் என்று குறித்து வைத்துக்கொள்ள வேண்டும் என்று குறித்து வைத்துக்கொள்ள வேண்டும் என்று பினராயி விஜயன் ஆலோசனை கூறியுள்ளார்.
கேரள முதல்வர் பினராயி விஜயன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், “தென் மாநிலங்களில் ஆகஸ்ட் மாதத்தில் கொரோனா உச்சத்தை அடையும் என்று பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரக்கைவிடுத்துள்ளது.

எப்போது, எங்கே சென்றோம்… குறித்து வைத்துக்கொள்ள கேரள மக்களுக்கு பினராயி விஜயன் ஆலோசனை!எனவே, பொது மக்கள் தாங்கள் மேற்கொள்ளும் பயண விவரங்களைக் குறித்துக்கொள்ள வேண்டும். பயண்ம செய்த இடம், பயணம் செய்த வாகனம், வாகனத்தின் எண், நேரம், சந்தித்த நபர், சென்ற வணிக நிறுவனம் என அனைத்தையும் குறிப்பெடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். ஒருவேளை அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் தொடர்புடைய நபர்களைக் கண்டறிய இது உதவியாக இருக்கும்” என்றார்.